yakkoope yakkoope – Yahobae Yahobae

யாக்கோபே யாக்கோபே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

யாக்கோபே யாக்கோபே – Yahobae Yahobae
யாக்கோபே (2)ஏமாற்றிப் பிழைப்பது நியாயமா?
யாக்கோபே (2) அண்ணன் ஏசாவை ஏமாற்றலாமா?
1. அண்ணனை ஏமாற்றி நீ
அமைதி இழந்தாய்
மாமன் வீட்டில் ஏமாறி நீ
கோமாளி ஆனாய் – யாக்கோபே
2.அண்ணனோடு ஒப்புரவாகி
அமைதி பெற்றிட்டாய்
உன்னைப்போல இணைந்து வாழ்ந்தால்
இன்பம் இன்பமே – யாக்கோபே