yagova yagova jeevanin
யேகோவா யேகோவா ஜீவிக்கின்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
யேகோவா யேகோவா
யேகோவா ஜீவிக்கின்றார்
என் உள்ளத்தில் வாழ்கிறார்
என் வாழ்வில் அற்புதம் செய்வார்
யேகோவா யேகோவா யேகோவா
1. நீரே யேகோவா ஷம்மா
எந்தன் துணையும் நீரல்லவோ
நீரே யேகோவா ராஃபா
எந்தன் பெலனும் நீரல்லவோ (2)
உம்மை உயர்த்துவதால்
நான் உயர்ந்திடுவேன் உம்மை
வாழ்த்துவதால் நான் வாழ்ந்திடுவேன்
உம்மை என்றென்றும் வாழ்த்திடுவேன்
2.நீரே யேகோவா நிசி
வெற்றி தந்து நடத்திடுவீர் நீரே
யேகோவா ஷாலோம் சமாதானம் தந்திடுவீர்
ஒரு சேனைக்குள்ளே நான் பாய்ந்திடுவேன்
ஒரு மதிலையுமே நான் தாண்டிடுவேன்
உம் நாமத்தில் கொடியேற்றுவேன்
3.நீரே யேகோவா ரூவா
எந்தன் மேய்ப்பர் நீரல்லவோ
நீரே யேகோவா யீரே
எந்தன் தகப்பன் நீரல்லவோ
yekoova yekoova
yekoova jeevikkinrar
en ullaththil vazhkirar
en vazhvil arputham seyvar
yekoova yekoova yekoova
1. neere yekoova shamma
enthan thunaiyum neerallavoo
neere yekoova rahpa
enthan pelanum neerallavoo (2)
ummai uyarththuvathal
nan uyarnthituven ummai
vazhththuvathal nan vazhnthituven
ummai enrenrum vazhththituven
2.neere yekoova nisi
verri thanthu nataththituveer neere
yekoova shaloom samathanam thanthituveer
oru senaikkulle nan paynthituven
oru mathilaiyume nan thantituven
um namaththil kotiyerruven
3.neere yekoova roova
enthan meyppar neerallavoo
neere yekoova yeere
enthan thakappan neerallavoo
யேகோவா யேகோவா
yekoova yekoova
யேகோவா ஜீவிக்கின்றார்
yekoova jeevikkinrar
என் உள்ளத்தில் வாழ்கிறார்
en ullaththil vazhkirar
என் வாழ்வில் அற்புதம் செய்வார்
en vazhvil arputham seyvar
யேகோவா யேகோவா யேகோவா
yekoova yekoova yekoova
1. நீரே யேகோவா ஷம்மா
1. neere yekoova shamma
எந்தன் துணையும் நீரல்லவோ
enthan thunaiyum neerallavoo
நீரே யேகோவா ராஃபா
neere yekoova rahpa
எந்தன் பெலனும் நீரல்லவோ (2)
enthan pelanum neerallavoo (2)
உம்மை உயர்த்துவதால்
ummai uyarththuvathal
நான் உயர்ந்திடுவேன் உம்மை
nan uyarnthituven ummai
வாழ்த்துவதால் நான் வாழ்ந்திடுவேன்
vazhththuvathal nan vazhnthituven
உம்மை என்றென்றும் வாழ்த்திடுவேன்
ummai enrenrum vazhththituven
2.நீரே யேகோவா நிசி
2.neere yekoova nisi
வெற்றி தந்து நடத்திடுவீர் நீரே
verri thanthu nataththituveer neere
யேகோவா ஷாலோம் சமாதானம் தந்திடுவீர்
yekoova shaloom samathanam thanthituveer
ஒரு சேனைக்குள்ளே நான் பாய்ந்திடுவேன்
oru senaikkulle nan paynthituven
ஒரு மதிலையுமே நான் தாண்டிடுவேன்
oru mathilaiyume nan thantituven
உம் நாமத்தில் கொடியேற்றுவேன்
um namaththil kotiyerruven
3.நீரே யேகோவா ரூவா
3.neere yekoova roova
எந்தன் மேய்ப்பர் நீரல்லவோ
enthan meyppar neerallavoo
நீரே யேகோவா யீரே
neere yekoova yeere
எந்தன் தகப்பன் நீரல்லவோ
enthan thakappan neerallavoo