yaekovaa osenu yaekovaayeerae
யேகோவா ஓசேனு யேகோவாயீரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
யேகோவா ஓசேனு யேகோவாயீரே
யேகோவா ஷாலோம் யேகோவா ஷம்மா
யேகோவா நிஸி யேகோவா ராஃபா
யேகோவா ஏலோஹே
ஏல்ஷடாய் ஏலோஹே
ஏலோஹே ஏல்ஷடாய்
1. ஆத்துமாவே என் முழு உள்ளமே
கர்த்தரையே ஸ்தோத்திரி தேவன்
அன்பானவர் கர்த்தர் மீட்பரானவர்
கிறிஸ்துவே ஜீவ ஒளி
சோதனையில் நீ சோர்ந்திடாதே
இயேசுவையே ஸ்தோத்திரி
தேவன் தயவுள்ளர் கர்த்தர் நீதிபரர்
ஜெபமே ஜீவ வழி
எங்கும் நிறைந்தவரை உன்னதமானவரை
வல்லமையானவரை சரணடைந்தால்
ஜெயமே அது நலமே
2. பெலவீனமா ஒரு சுகவீனமா
இயேசுவிடம் வருவாய்
அவர் கேடகமும் நல்ல துருகமவர்
அனுகூல துணையானவர்
துன்பங்களா இல்லை துயரங்களா
சிருஷ்டிகரை நினைப்பாய்
சற்குணராம் அன்பில் பூரணராம்
மரணத்தை வென்றவராம்
முதற்பேரானவரை முதற்பலனானவரை '
இரட்சிப்பின் அதிபதியை ஜெபிப்பதினால்
சுகமே அது பெலமே
yekoova oosenu yekoovayeere
yekoova shaloom yekoova shamma
yekoova nisi yekoova rahpa
yekoova eloohe
elshatay eloohe
eloohe elshatay
1. aaththumave en muzhu ullame
karththaraiye sthooththiri thevan
anpanavar karththar meetparanavar
kiristhuve jeeva oli
soothanaiyil nee soornthitathe
iyesuvaiye sthooththiri
thevan thayavullar karththar neethiparar
jepame jeeva vazhi
engkum nirainthavarai unnathamanavarai
vallamaiyanavarai saranatainthal
jeyame athu nalame
2. pelaveenama oru sukaveenama
iyesuvitam varuvay
avar ketakamum nalla thurukamavar
anukoola thunaiyanavar
thunpangkala illai thuyarangkala
sirushtikarai ninaippay
sarkunaram anpil pooranaram
maranaththai venravaram
mutharperanavarai mutharpalananavarai '
iratsippin athipathiyai jepippathinal
sukame athu pelame
யேகோவா ஓசேனு யேகோவாயீரே
yekoova oosenu yekoovayeere
யேகோவா ஷாலோம் யேகோவா ஷம்மா
yekoova shaloom yekoova shamma
யேகோவா நிஸி யேகோவா ராஃபா
yekoova nisi yekoova rahpa
யேகோவா ஏலோஹே
yekoova eloohe
ஏல்ஷடாய் ஏலோஹே
elshatay eloohe
ஏலோஹே ஏல்ஷடாய்
eloohe elshatay
1. ஆத்துமாவே என் முழு உள்ளமே
1. aaththumave en muzhu ullame
கர்த்தரையே ஸ்தோத்திரி தேவன்
karththaraiye sthooththiri thevan
அன்பானவர் கர்த்தர் மீட்பரானவர்
anpanavar karththar meetparanavar
கிறிஸ்துவே ஜீவ ஒளி
kiristhuve jeeva oli
சோதனையில் நீ சோர்ந்திடாதே
soothanaiyil nee soornthitathe
இயேசுவையே ஸ்தோத்திரி
iyesuvaiye sthooththiri
தேவன் தயவுள்ளர் கர்த்தர் நீதிபரர்
thevan thayavullar karththar neethiparar
ஜெபமே ஜீவ வழி
jepame jeeva vazhi
எங்கும் நிறைந்தவரை உன்னதமானவரை
engkum nirainthavarai unnathamanavarai
வல்லமையானவரை சரணடைந்தால்
vallamaiyanavarai saranatainthal
ஜெயமே அது நலமே
jeyame athu nalame
2. பெலவீனமா ஒரு சுகவீனமா
2. pelaveenama oru sukaveenama
இயேசுவிடம் வருவாய்
iyesuvitam varuvay
அவர் கேடகமும் நல்ல துருகமவர்
avar ketakamum nalla thurukamavar
அனுகூல துணையானவர்
anukoola thunaiyanavar
துன்பங்களா இல்லை துயரங்களா
thunpangkala illai thuyarangkala
சிருஷ்டிகரை நினைப்பாய்
sirushtikarai ninaippay
சற்குணராம் அன்பில் பூரணராம்
sarkunaram anpil pooranaram
மரணத்தை வென்றவராம்
maranaththai venravaram
முதற்பேரானவரை முதற்பலனானவரை '
mutharperanavarai mutharpalananavarai '
இரட்சிப்பின் அதிபதியை ஜெபிப்பதினால்
iratsippin athipathiyai jepippathinal
சுகமே அது பெலமே
sukame athu pelame