yaarum thunaiellaiye

யாரும் துணையில்லையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

யாரும் துணையில்லையே – Yaarum Thunaiyillaiyae
யாரும் துணையில்லையே
பாரும் என் இயேசுவே
செடியின்றி தள்ளாடும் கொடியினைப் போல
என் வாழ்வு தள்ளாடுதே தாங்கிட நீர் வாருமே
என் தேவனே என் தேவனே
ஏன் என்னை கைவிட்டீர்
கதறி சொல்லும் வார்த்தைகளை
கேளாமல் போனதும் ஏன்-2
தனிமையொரு கொடுமையென்று
தந்தீரே தாரமதை
தந்தபின்னும் தனிமை என்னை
வாட்டி வதைப்பதும் ஏன்-2
பொன் வேண்டாம் பொருள் வேண்டாம்
போதுமன்றோ நீர் எனக்கு
கண்ணருகே இமைப்போல
என்னருகில் நீர் வாருமே -2