Yaarukkum pidikkaadha ennai
யாருக்கும் பிடிக்காத என்னை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
யாருக்கும் பிடிக்காத என்னை
ஒதுக்கி வைக்கப்பட்ட என்னை
உமக்கு ஏன் பிடித்தது என்னை என்னிடம் என்ன பிடித்தது
யாருமே விரும்பாத என்னை விரும்பினோரை விட்டு விடுவார் என்னை என்னிடம் என்ன கண்டீரோ நீர்
நானும் வெறுமையானவள்
1. உடைந்த பாத்திரம் நான்தானையா
ஒன்றுக்கும் உதவாத இருந்தேன் ஐயா
என்னை உன் கண்கள் கண்டதே கருணையால் என்னை பார்த்தீரே
தகுதியே இல்லாத என்னையே
தகுதியாய் நீர் மாற்றினீரே – யாருக்கும் பிடிக்காத என்னை
2. அடைக்கலமாக வந்தீரையா அனுதின மன்னாவை தந்தீரையா
என்னை நடத்தும் உம் வார்த்தைகள்
என்னிடம் பேசும் உன் வார்த்தைகள்
பேதையாய் இருந்த என்னைமே ஞானியாய் மாற்றிப் பார்க்கின்றீரே – யாருக்கும் பிடிக்காத என்னை
3. என்றும் உண்மை உள்ளவரே
பொய் உறையாத நல்ல தெய்வமே
என்னை என்றும் மறவாதவர் உம் உள்ளங்கையில் என்னை வரைந்து உள்ளீர்
இதுவே நான் பெற்ற பாக்கியம் இதுவே நான் பெற்ற ஸ்லாக்கியம்
யாருக்கும் பிடிக்காத என்னை
ஒதுக்கி வைக்கப்பட்ட என்னை
உமக்கு ஏன் பிடித்தது என்னை என்னிடம் என்ன பிடித்தது
யாருமே விரும்பாத என்னை விரும்பினோரை விட்டு விடுவார் என்னை என்னிடம் என்ன கண்டீரோ நீர் நானும் வெறுமையானவள்.
Yaarukkum pitikkaatha ennai
Othukki vaikkappatta ennai
Umakku aen pitiththathu ennai
Ennidam enna pitiththathu
Yaarumae virumpaatha ennai
Virumpinorae vittu viduvaar ennai
Ennidam enna kannteero neer
Naanum verumaiyaanaval
Utaintha paaththiram naanthaanaiyaa
Ontukkum uthavaatha irunthaen aiyaa
Ennai un kannkal kanndathae
Karunnaiyaal ennai paarththeerae
Thakuthiyae illaatha ennaiyae
Thakuthiyaay neer maattineerae
Ataikkalamaaka vantheeraiyaa
Anuthina mannaavai thantheeraiyaa
Ennai nadaththum um vaarththaikal
Ennidam paesum un vaarththaikal
Paethaiyaay iruntha ennaimae
Njaaniyaay maattip paarkkinteerae
Entum unnmai ullavarae
Poy uraiyaatha nalla theyvamae
Ennai entum maravaathavar
Un ullangaiyil ennai varainthu ulleer
Ithuvae naan petta paakkiyam
Ithuvae naan petta slaakkiyam
யாருக்கும் பிடிக்காத என்னை
Yaarukkum pitikkaatha ennai
ஒதுக்கி வைக்கப்பட்ட என்னை
Othukki vaikkappatta ennai
உமக்கு ஏன் பிடித்தது என்னை என்னிடம் என்ன பிடித்தது
Umakku aen pitiththathu ennai
யாருமே விரும்பாத என்னை விரும்பினோரை விட்டு விடுவார் என்னை என்னிடம் என்ன கண்டீரோ நீர்
Virumpinorae vittu viduvaar ennai
நானும் வெறுமையானவள்
Naanum verumaiyaanaval
1. உடைந்த பாத்திரம் நான்தானையா
Utaintha paaththiram naanthaanaiyaa
ஒன்றுக்கும் உதவாத இருந்தேன் ஐயா
Ontukkum uthavaatha irunthaen aiyaa
என்னை உன் கண்கள் கண்டதே கருணையால் என்னை பார்த்தீரே
Karunnaiyaal ennai paarththeerae
தகுதியே இல்லாத என்னையே
Thakuthiyae illaatha ennaiyae
தகுதியாய் நீர் மாற்றினீரே – யாருக்கும் பிடிக்காத என்னை
Thakuthiyaay neer maattineerae
2. அடைக்கலமாக வந்தீரையா அனுதின மன்னாவை தந்தீரையா
Anuthina mannaavai thantheeraiyaa
என்னை நடத்தும் உம் வார்த்தைகள்
Ennai nadaththum um vaarththaikal
என்னிடம் பேசும் உன் வார்த்தைகள்
Ennidam paesum un vaarththaikal
3. என்றும் உண்மை உள்ளவரே
Entum unnmai ullavarae
பொய் உறையாத நல்ல தெய்வமே
Poy uraiyaatha nalla theyvamae
என்னை என்றும் மறவாதவர் உம் உள்ளங்கையில் என்னை வரைந்து உள்ளீர்
Un ullangaiyil ennai varainthu ulleer
இதுவே நான் பெற்ற பாக்கியம் இதுவே நான் பெற்ற ஸ்லாக்கியம்
Ithuvae naan petta paakkiyam