Yaar Varthai Nee Nambuvai

யார் வார்த்தையை நீ நம்புவாய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

யார் வார்த்தையை நீ நம்புவாய்?
கர்த்தரின் வார்த்தையை நான் நம்புவேன் – 2
சுகமானேன் நான் அவர் வார்த்தையால்
நிரப்பப்பட்டேன் நான் அவர் வார்த்தையால்
விடுதலையானேன் நான் அவர் வார்த்தையால்
வெற்றி எனக்கு அவர் வார்த்தையால்
அவர் வார்த்தை என் ஜீவன் ஆனது
அவர் வார்த்தை என் பெலன் ஆனது
அவர் வார்த்தை என் வழியை மாற்றும்
அவர் வார்த்தை என் வாழ்க்கையை உயர்த்தும்
சுகமானேன் நான் அவர் வார்த்தையால்
நிரப்பப்பட்டேன் நான் அவர் வார்த்தையால்
விடுதலையானேன் நான் அவர் வார்த்தையால்
வெற்றி எனக்கு அவர் வார்த்தையால்