When I think of the goodness of the Jesus

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தர் என்னில் செய்த நன்மை யாவும்
நினைத்தால் என்னுள்ளம் பொங்குதே
ஆர்ப்பரிப்பேன் என்றும் அல்லேலூயா
துதிப்பேன் என் இரட்சகரை
When I think of the goodness of the Jesus
When I think what he has done for me
Then my soul crieth out Hallelujah
Praise God for saving me