Welcome Thambi VBS Lyrics
வெல்கம் தம்பி வெல்கம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
Welcome தம்பி Welcome
Welcome தங்கை Welcome (2)
போடு போடு போடு தாளம் போடு
ஆடு ஆடு ஆடு ஆட்டம் ஆடு (2)
பாடு பாடு பாடு பாட்டு பாடு
சரி கம பத நிசா போட்டு பாடு -(2)
IBCM பாட்டுனாலே Top-uh தம்பி
நம்ம Dance – uh எப்போதுமே Super தம்பி கேட்டு நாம (இயேசு நாமம்] சந்தோஷமாய் பாடிடுவோம் நண்பரோடு நாம ஆடிடுவோம்.
Bible வசனம் கேட்டாலே சந்தோஷம் தான் கீழ்படிந்து வாழ்ந்தாலே கொண்டாட்டம் தான். இயேசப்பா Heart la வந்திட்டாலே
மாறிடும் வாழ்க்கை சந்தோஷமாய்.
Welcome thampi Welcome
Welcome thangkai Welcome (2)
pootu pootu pootu thalam pootu
aatu aatu aatu aattam aatu (2)
patu patu patu pattu patu
sari kama patha nisa poottu patu -(2)
IBCM pattunale Top-uh thampi
namma Dance – uh eppoothume Super thampi kettu nama (iyesu namam] santhooshamay patituvoom nanparootu nama aatituvoom.
Bible vasanam kettale santhoosham than keezhpatinthu vazhnthale kontattam than. iyesappa Heart la vanthittale
maritum vazhkkai santhooshamay.