vizhundhavan ezhumbuvadhilaiyo
விழுந்தவன் எழும்புவதில்லையோ
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
விழுந்தவன் எழும்புவதில்லையோ
வழி தப்பினவன் திரும்புவதில்லையோ – 2
நீயோ திரும்பமாட்டேன் ஏங்குகிறாய்
என் இயேசுவோ உன் பின்னே வருகிறார் – 2
திரும்பி வா, திரும்பி வா – 2
இன்றே திரும்பி வா – 2
உன் பாவத்திற்காய் அவர் அடிக்கப்பட்டார்
உன் அக்ரமத்திற்காய் இயேசு நொருக்கப்பட்டார் – 2
நீ மீண்டும் பாவம் செய்தால்
திரும்ப அவர் அடிக்கிறாய் – 2
நீ திரும்ப திரும்ப அடித்தாலும்
உன்னை மீட்கவே இயேசு துடிக்கிறார் – 2
தூசியாய் உதறிவிட்டு எழும்பீடு
உன்னை மீண்டும் பிரகாசிக்க செய்திடுவார் – 2
நீ ஏன் விலகி போகிறாய்
இயேசுவை ஏன் புரக்கடிக்கிறாய் – 2
விலகி விலகி சென்றாலும்
உன்னை மீட்கவே இயேசு துடிக்கிறார்
vizhunthavan ezhumpuvathillaiyoo
vazhi thappinavan thirumpuvathillaiyoo – 2
neeyoo thirumpamatten engkukiray
en iyesuvoo un pinne varukirar – 2
thirumpi va, thirumpi va – 2
inre thirumpi va – 2
un pavaththirkay avar atikkappattar
un akramaththirkay iyesu norukkappattar – 2
nee meentum pavam seythal
thirumpa avar atikkiray – 2
nee thirumpa thirumpa atiththalum
unnai meetkave iyesu thutikkirar – 2
thoosiyay utharivittu ezhumpeetu
unnai meentum pirakasikka seythituvar – 2
nee en vilaki pookiray
iyesuvai en purakkatikkiray – 2
vilaki vilaki senralum
unnai meetkave iyesu thutikkirar
விழுந்தவன் எழும்புவதில்லையோ
vizhunthavan ezhumpuvathillaiyoo
வழி தப்பினவன் திரும்புவதில்லையோ – 2
vazhi thappinavan thirumpuvathillaiyoo – 2
நீயோ திரும்பமாட்டேன் ஏங்குகிறாய்
neeyoo thirumpamatten engkukiray
என் இயேசுவோ உன் பின்னே வருகிறார் – 2
en iyesuvoo un pinne varukirar – 2
திரும்பி வா, திரும்பி வா – 2
thirumpi va, thirumpi va – 2
இன்றே திரும்பி வா – 2
inre thirumpi va – 2
உன் பாவத்திற்காய் அவர் அடிக்கப்பட்டார்
un pavaththirkay avar atikkappattar
உன் அக்ரமத்திற்காய் இயேசு நொருக்கப்பட்டார் – 2
un akramaththirkay iyesu norukkappattar – 2
நீ மீண்டும் பாவம் செய்தால்
nee meentum pavam seythal
திரும்ப அவர் அடிக்கிறாய் – 2
thirumpa avar atikkiray – 2
நீ திரும்ப திரும்ப அடித்தாலும்
nee thirumpa thirumpa atiththalum
உன்னை மீட்கவே இயேசு துடிக்கிறார் – 2
unnai meetkave iyesu thutikkirar – 2
தூசியாய் உதறிவிட்டு எழும்பீடு
thoosiyay utharivittu ezhumpeetu
உன்னை மீண்டும் பிரகாசிக்க செய்திடுவார் – 2
unnai meentum pirakasikka seythituvar – 2
நீ ஏன் விலகி போகிறாய்
nee en vilaki pookiray
இயேசுவை ஏன் புரக்கடிக்கிறாய் – 2
iyesuvai en purakkatikkiray – 2
விலகி விலகி சென்றாலும்
vilaki vilaki senralum
உன்னை மீட்கவே இயேசு துடிக்கிறார்
unnai meetkave iyesu thutikkirar