vitumurai kalam vanthassi – Vidumurai Kalam Vanthachi

விடுமுறை காலம் வந்தாச்சி
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

விடுமுறை காலம் வந்தாச்சி – Vidumurai Kalam Vanthachi
விடுமுறை காலம் வந்தாச்சி
VBS பள்ளி தொரந்தாச்சி
ஆடி பாடி படிக்கலாம்
வா வா தோழனே
விடுமுறை காலம் வந்தாச்சி
VBS பள்ளி தொரந்தாச்சி
ஆடி பாடி படிக்கலாம்
வா வா தோழியே
VBS கலக்கல் VBS
VBS எங்கள் VBS – 2
கலக்கல் VBS