vittuvitala ennai kaivitavilla
விட்டுவிடல என்னை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
விட்டுவிடல என்னை கைவிடவில்ல
என்னை உயர்த்தினீரே
நான் கூனிகுறுகி சோர்ந்துபோன நிலையில் என்னை விடவில்ல-2
ஒன்றுமில்லா என்னையும் கூட
உயர்த்தி வைத்திரே
தள்ளப்பட்ட என்னையும்கூட
தகுதிப்படுத்தினீரே – விட்டுவிடல
ஊழியத்தின் பாதையில நான் நடந்த நாட்களில
கையில ஒன்னுமில்ல சொந்தபந்தம் நெருங்கல
ஏளனமா பேசுனாங்க என்னென்னலாமோ சொன்னாங்க-2
எல்லாமே ஏற்றுகொள்ளும் பக்குவத்த தந்தீங்க – விட்டு விடல
மேன்மையா இருப்போம்னு கொஞ்சம்கூட நினைக்கல
ஆசீர்வாதம் ஐசுவரியம் நிரப்பியே நடத்தினிங்க
உழைப்புனோ நினைக்கல என் திறமைனோ நினைக்கல-2
எல்லாமே உங்க கிருபைதான் நினைக்கிறன் – விட்டுவிடல
பெலவீன வியாதியால் வாழ்க்கையே ஆஸ்பத்திரி
மீண்டு வருவேனோ துளிகூட நினைக்கல
என்னைபத்திய திட்டங்கள் உங்க உள்ளத்தில இருந்ததால-2
இதுவரை எதுவுமே மூழ்கடிக்க முடியல – விட்டுவிடல
உயிரோடுயிருப்பது உங்களோட இரக்கத்தால
பெலனோட இருப்பது உங்களோட வார்த்தையால
உங்கள நான் அறியாம இன்றுவரை இருந்திருந்தா-2
துன்மார்க்க ஜீவியத்தால் மடிந்து நான் போயிருப்பேன் – விட்டுவிடல
vittuvitala ennai kaivitavilla
ennai uyarththineere
nan koonikuruki soornthupoona nilaiyil ennai vitavilla-2
onrumilla ennaiyum koota
uyarththi vaiththire
thallappatta ennaiyumkoota
thakuthippatuththineere – vittuvitala
oozhiyaththin pathaiyila nan natantha natkalila
kaiyila onnumilla sonthapantham nerungkala
elanama pesunangka ennennalamoo sonnangka-2
ellame errukollum pakkuvaththa thantheengka – vittu vitala
menmaiya iruppoomnu konysamkoota ninaikkala
aaseervatham aisuvariyam nirappiye nataththiningka
uzhaippunoo ninaikkala en thiramainoo ninaikkala-2
ellame ungka kirupaithan ninaikkiran – vittuvitala
pelaveena viyathiyal vazhkkaiye aaspaththiri
meentu varuvenoo thulikoota ninaikkala
ennaipaththiya thittangkal ungka ullaththila irunthathala-2
ithuvarai ethuvume moozhkatikka mutiyala – vittuvitala
uyirootuyiruppathu ungkaloota irakkaththala
pelanoota iruppathu ungkaloota varththaiyala
ungkala nan ariyama inruvarai irunthiruntha-2
thunmarkka jeeviyaththal matinthu nan pooyiruppen – vittuvitala