Visuvaasamaanadhu Nambappadugiravaigalin Urudhiyum

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும்
காணப்படாதவைகளின் நிச்சயமே (2)
புல்லுளர்ந்து பூ உதிர்க்கும்
தேவ வசனமோ என்றும் நிலைக்கும்
அவரை நம்பும் உங்களுக்கு
நித்திய ஜீவன் கிடைக்கும் ஓ
நம்முடைய வசுவாசமே
உலகத்தை ஜெயிக்கும் ஜெயம்
அவரை நம்பும் எங்களுக்கு வெற்றி நிச்சயம்