Virothamaai Ezhumbum

உனக்கு விரோதமாய் எழும்பும்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்
வாய்க்காதே வாய்க்காதே
ஒரு வழியாய் வருவான்
எதிரி ஏழு வழியாய் ஓடுவான் – 2
வெட்கப்பட்டு போவதில்லையே – நீ – 2
1. எப்பக்கம் நெருக்கினாலும் ஒடுங்கி நீ போவதில்லை கலக்கமடைந்தாலும்
மனமுறிவடைவதில்லை துன்பப்படுத்தினாலும் கைவிடப்படுவதில்லை கீழே விழுந்தாலும்
மடிந்து நான் போவதில்லை
ராஜா இயேசு நம்ம பக்கமே
அவர் சேனை என்றும்
நம்ம பக்கமே -2 வெற்றி (5) வெற்றியே -2
2. எதிர்த்து வரும் எரிகோவை தகர்த்தெறியும்
வல்லமை தடுத்து நிற்கும் சாத்தானை முறித்தெறியும்
வல்லமை அக்கினியில் நடந்தாலும்
எரிந்திடாத வல்லமை தண்ணீரிலே நடந்தாலும்
மூழ்கிடாத வல்லமை