vinnum mannum potrugindra
விண்ணும் மண்ணும் போற்றுகின்ற
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
விண்ணும் மண்ணும் போற்றுகின்ற
தாவீதின் மைந்தனாம் இயேசு
இரண்டாயிரம் ஆண்டு முன்பாய்
தோன்றிய தேவனாம் எங்கள் இயேசு
1. முகிலாக வந்து மழையாக மாறி
புவிதாகம் தீர்த்தார் எங்கள் இயேசு
நன்றாய் நாமும் வாழ்ந்திடவே
நல்லருள் தந்தே காப்பார் என்றும்
நம்பியே தேவனை நாடு
2. தன்னுயிர் தந்து மண்ணுயிர் காக்க
தியாகையின் மூலம் ஏற்றுக்கொண்டார்
தன்னை சிலுவையில் அறைவார் என்றும்
தம் இரத்தத்தால் தான் பாவங்கள் தீரும்
என்றறிந்தும் மண்ணில் வந்தார்
vinnum mannum poorrukinra
thaveethin mainthanam iyesu
irantayiram aantu munpay
thoonriya thevanam engkal iyesu
1. mukilaka vanthu mazhaiyaka mari
puvithakam theerththar engkal iyesu
nanray namum vazhnthitave
nallarul thanthe kappar enrum
nampiye thevanai natu
2. thannuyir thanthu mannuyir kakka
thiyakaiyin moolam errukkontar
thannai siluvaiyil araivar enrum
tham iraththaththal than pavangkal theerum
enrarinthum mannil vanthar
விண்ணும் மண்ணும் போற்றுகின்ற
vinnum mannum poorrukinra
தாவீதின் மைந்தனாம் இயேசு
thaveethin mainthanam iyesu
இரண்டாயிரம் ஆண்டு முன்பாய்
irantayiram aantu munpay
தோன்றிய தேவனாம் எங்கள் இயேசு
thoonriya thevanam engkal iyesu
1. முகிலாக வந்து மழையாக மாறி
1. mukilaka vanthu mazhaiyaka mari
புவிதாகம் தீர்த்தார் எங்கள் இயேசு
puvithakam theerththar engkal iyesu
நன்றாய் நாமும் வாழ்ந்திடவே
nanray namum vazhnthitave
நல்லருள் தந்தே காப்பார் என்றும்
nallarul thanthe kappar enrum
நம்பியே தேவனை நாடு
nampiye thevanai natu
2. தன்னுயிர் தந்து மண்ணுயிர் காக்க
2. thannuyir thanthu mannuyir kakka
தியாகையின் மூலம் ஏற்றுக்கொண்டார்
thiyakaiyin moolam errukkontar
தன்னை சிலுவையில் அறைவார் என்றும்
thannai siluvaiyil araivar enrum
தம் இரத்தத்தால் தான் பாவங்கள் தீரும்
tham iraththaththal than pavangkal theerum
என்றறிந்தும் மண்ணில் வந்தார்
enrarinthum mannil vanthar