vinnulakam poorrum enthan mannan iyesuve mannulakam vanthuthiththar enthan silakkiyame
விண்ணுலகம் போற்றும் எந்தன்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
விண்ணுலகம் போற்றும் எந்தன் மன்னன் இயேசுவே மண்ணுலகம் வந்துதித்தார் எந்தன் சிலாக்கியமே
ஏழை குடில் மாறவே வறுமை வியாதி நீங்கவே பூவுலகில் வந்துதித்தார் எங்கள் தேவபாலனே(2)
(பல்லவி)
போற்றி பாடிடு உயர்த்தி மகிழ்ந்திடு விண்ணைவிட்டு மண்ணில் வந்தார் என்று சொல்லிடு
துரோகம் செய்து தூரம் வாழ்ந்த இந்த துரோகியை மீட்டிடவே
அவதரித்தார் இந்த உலகிலே(2)
விண்ணுலகம் போற்றும் எந்தன் மன்னன் இயேசுவே
சரணம்
1இம்மானுவேலர் தேவன் நம்மோடு
என்றும் வாழ்வதால் கவலை இல்லையே
பாவங்கள் சாபங்கள் இனி என்றும் இல்லையே
பரலோக மகிமையே என் சொந்தமானது
உள்ளம்மானந்த கீதங்களால் பாடுதே – போற்றி பாடிடு
2 வார்த்தையானவர் வல்லமை உள்ளவர்
ஆயிரம் பதினாயிரகளில் என்றும் சிறந்தவர்(2)
உள்ளங்கள் நிரம்பிட மறுரூபம் அடைந்திட
உன்னத ஆவியால் புது பெலன் பெற்றிட
என்னை அன்பாலே ஆளும் என் மணவாளனே
போற்றிப் பாடிடு உயர்த்தி மகிழ்ந்திடு
vinnulakam poorrum enthan mannan iyesuve mannulakam vanthuthiththar enthan silakkiyame
ezhai kutil marave varumai viyathi neengkave poovulakil vanthuthiththar engkal thevapalane(2)
(pallavi)
poorri patitu uyarththi makizhnthitu vinnaivittu mannil vanthar enru sollitu
thurookam seythu thooram vazhntha intha thurookiyai meettitave
avathariththar intha ulakile(2)
vinnulakam poorrum enthan mannan iyesuve
saranam
1immanuvelar thevan nammootu
enrum vazhvathal kavalai illaiye
pavangkal sapangkal ini enrum illaiye
paralooka makimaiye en sonthamanathu
ullammanantha keethangkalal patuthe – poorri patitu
2 varththaiyanavar vallamai ullavar
aayiram pathinayirakalil enrum siranthavar(2)
ullangkal nirampita maruroopam atainthita
unnatha aaviyal puthu pelan perrita
ennai anpale aalum en manavalane
poorrip patitu uyarththi makizhnthitu