Vinnulagam Vittu Manulagam

வின்னுலகம் விட்டு மண்ணுலகம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வின்னுலகம் விட்டு மண்ணுலகம் வந்த
மன்னாதி மன்னனே ஸ்தோத்திரம்
எந்தன் பாவங்களை தீர்த்திடவே
பலியாக வந்தீரே,
உந்தன் அன்புக்கு ஏதும் ஈடில்லை -2.
1.சேராபீன் கூட உம்மைக்காண ,
முடியாமல் கண்கள் மூடிடுதே,
ஒருவரும் சேரா ஒளியில் வசிப்பவர்
எனக்காய் உலகில் வந்தீரே. -உந்தன் அன்புக்கு.
2.தூதர்கள் போற்றும் தூயவர் நீரே,
துதிகள் மத்தியில் வாழ்பவரே
பாவி என்மேல் பாசம் வைத்து
எனக்காய் உலகில் வந்தீரே. -உந்தன் அன்புக்கு