vinnarasar iyesu mannil piranthare

விண்ணரசர் இயேசு மண்ணில்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

விண்ணரசர் இயேசு மண்ணில் பிறந்தாரே
மண்வாசனை வீசும் பசு மாட்டு தொழுவிநிலே
குளிர் காற்றினிலே பசு கட்டிலிலே
சிறு பாலன் சிரிக்கையிலே
தன் பெற்றோரின் அரவணைப்பில்
இயேசு இருக்கையிலே
கிழக்கிலே தோன்றின நட்சத்திரம்
பிள்ளை இருந்த இடத்தில் நிற்கையிலே
சந்தோஷத்தில் ஞானியர்
மூவர் பரிசினையும் தருகையிலே
புல்பூண்டு இலையில் மின்மினி
பூச்சி மின்னும் இந்த வெளிச்சத்திலே
சிரிப்பின் சத்தம் கேட்டு
சாஸ்திரிகள் ஓடி வருகையிலே