Vinmeengal Kan Chimmi Mantharam

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

விண்மீன்கள் கண் சிம்மி மந்தாரம்
சிறுதூவி தூவானம் ஒளிசிந்தி
பூதுப்பாடல் ஸ்ருதிபோடு
இம்மண்ணில் ராஜா பிறந்தார்
ராஜ ராஜா இயேசு பிறந்தார்