Vidivelliye En Velicham Lyrics
விடிவெள்ளியே என் வெளிச்சம்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
விடிவெள்ளியே என் வெளிச்சம் நீரே
உமக்கே ஆராதனை -4
1.என் வாழ்வின் காரிருள் வேளைகளில்
உம் வேதம் வெளிச்சமாய் நடத்தியதே -2
வழியும் நீரே ஜீவனும் நீரே
முடிவில்லா வஈழ்வின் காரணர் நீரே-2 – விடிவெள்ளி
2.உம் அன்பினால் நீர் என்னை அரவணைத்தீர்
உம் பாதையில் நடந்திட பெலன் அளித்தீர்-2
எனக்காக பிறந்தீர் எனக்காக மரித்தர்
கல்வாரி சிலுவையில் பாவங்கள் தீர்த்தீர் -2 – விடிவெள்ளி
vitivelliye en velissam neere
umakke aarathanai -4
1.en vazhvin karirul velaikalil
um vetham velissamay nataththiyathe -2
vazhiyum neere jeevanum neere
mutivilla vaeezhvin karanar neere-2 – vitivelli
2.um anpinal neer ennai aravanaiththeer
um pathaiyil natanthita pelan aliththeer-2
enakkaka pirantheer enakkaka mariththar
kalvari siluvaiyil pavangkal theerththeer -2 – vitivelli