Vidivelli Natchaththiram

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

விடிவெள்ளி நட்சத்திரம்
இந்த பூமியில் பிறந்தார் ஐயா
உன்னதமானவர் இங்கு
நமக்காக வந்தார் ஐயா…