Vettri Vettri

வெற்றி வெற்றி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வெற்றி வெற்றி வெற்றி வெற்றி
வெற்றி வெற்றி வெற்றி
இயேசுவின் நாமத்திலே
1.தோல்வி என்னை கண்டு துவண்டு போகும்
ஏமாற்றம் என்னை கண்டு ஏங்கி போகும்
எல்லாம் பார்த்து கொள்வார்
எங்கும் நடத்தி செல்வார்
எந்நாளும் வெற்றி வெற்றியே
2.யோர்தான் என்னை கண்டு விலகி ஓடும்
எரிகோ என்னை கண்டு தகர்ந்து போகும்
இயேசுவின் நாமமுண்டு
அன்பரின் பாதமுண்டு
எந்நாளும் வெற்றி வெற்றியே
3.சாத்தான் என்னை கண்டு சல்யூட் அடிப்பான்
பகைஞன் என்னை கண்டு பல்டி அடிப்பான்
பரமனின் நாமமுண்டு
பரிசுத்த ஆவியுண்டு
பாதாளம் வென்றிடுவேன்
வெற்றி வெற்றி இயேசுவின் நாமத்திலே பாடல் வரிகள், Vetri Vetri Yesuvin Namathilae lyrics