vetriyuntu jeyamuntu yesuvin
வெற்றியுண்டு ஜெயமுண்டு இயேசுவின்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வெற்றியுண்டு ஜெயமுண்டு
இயேசுவின் நாமத்திலே
யுத்தம் செய்ய புறப்படு
கர்த்தர் இயேசு முன் செல்லுவாரே– 2
1. சர்வாயுதம் தரிப்போமே
சாத்தானை எதிர்கொள்வோமே –2
வசனம் என்னும் வாலை ஏந்துவோமே
வஞ்சகனை வீழ்த்திடுவோம் – 2
2. பெலன் தரும் கிறிஸ்துவினாலே
பெலன் கொண்டு எழும்பிடுவோமே – 2
பெலவனை வீழ்த்திடுவோமே
எளியோரை மீட்டுயிடுவோமே – 2
3. இதயம் நொறுங்கிட ஜெபிப்போம்
இயேசுவே கர்த்தர் என்று உரைப்போம் – 2
இந்தியா எங்கும் செல்வோம்
இயேசுவுக்காய் சுதந்தரிப்போம் –2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா -2
verriyuntu jeyamuntu
iyesuvin namaththile
yuththam seyya purappatu
karththar iyesu mun selluvare– 2
1. sarvayutham tharippoome
saththanai ethirkolvoome –2
vasanam ennum valai enthuvoome
vanysakanai veezhththituvoom – 2
2. pelan tharum kiristhuvinale
pelan kontu ezhumpituvoome – 2
pelavanai veezhththituvoome
eliyoorai meettuyituvoome – 2
3. ithayam norungkita jepippoom
iyesuve karththar enru uraippoom – 2
inthiya engkum selvoom
iyesuvukkay suthantharippoom –2
allelooya allelooya
allelooya allelooya -2
வெற்றியுண்டு ஜெயமுண்டு
verriyuntu jeyamuntu
இயேசுவின் நாமத்திலே
iyesuvin namaththile
யுத்தம் செய்ய புறப்படு
yuththam seyya purappatu
கர்த்தர் இயேசு முன் செல்லுவாரே– 2
karththar iyesu mun selluvare– 2
1. சர்வாயுதம் தரிப்போமே
1. sarvayutham tharippoome
சாத்தானை எதிர்கொள்வோமே –2
saththanai ethirkolvoome –2
வசனம் என்னும் வாலை ஏந்துவோமே
vasanam ennum valai enthuvoome
வஞ்சகனை வீழ்த்திடுவோம் – 2
vanysakanai veezhththituvoom – 2
2. பெலன் தரும் கிறிஸ்துவினாலே
2. pelan tharum kiristhuvinale
பெலன் கொண்டு எழும்பிடுவோமே – 2
pelan kontu ezhumpituvoome – 2
பெலவனை வீழ்த்திடுவோமே
pelavanai veezhththituvoome
எளியோரை மீட்டுயிடுவோமே – 2
eliyoorai meettuyituvoome – 2
3. இதயம் நொறுங்கிட ஜெபிப்போம்
3. ithayam norungkita jepippoom
இயேசுவே கர்த்தர் என்று உரைப்போம் – 2
iyesuve karththar enru uraippoom – 2
இந்தியா எங்கும் செல்வோம்
inthiya engkum selvoom
இயேசுவுக்காய் சுதந்தரிப்போம் –2
iyesuvukkay suthantharippoom –2
அல்லேலூயா அல்லேலூயா
allelooya allelooya
அல்லேலூயா அல்லேலூயா -2
allelooya allelooya -2