Vetritharubavar, Viduvipavar

வெற்றி தருபவர் விடுவிப்பவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வெற்றி தருபவர், விடுவிப்பவர்
சுகம் தருபவர், என் இயேசு – (2)
அவர் நாமம் யெகோவா ரபா
அவர் நாமம் யேகோவா ரோபேகா – (2)
சுவுக்கியமும், ஆரோக்கியமும்,
தந்து உன்னை, குணமாக்கி
பூரண சுகம் தருவார் – (2)
1.வியாதிகள், நோய்கள் வந்தாலும்
சுகம் தரும் மருத்துவர் என் இயேசு – (2)
அவர் சிலுவையில் எனக்காய்
நோய்களை சுமந்தார்
வியாதி எனக்கில்லையே – (2)
2.மந்திரங்களோ, தந்திரங்களோ
விடுதலை தருபவர் என் இயேசு – (2)
அவர் யுத்தங்களை எனக்காய்
ஜெயித்து முடித்தார்
வெற்றி எனக்குத்தானே – (2)
3.இன்று காண்கின்ற எகிப்தியனை
இனி நீ காண்பதில்லை – (2)
அவர் சொன்னதை உன் வாழ்வில்
நிறைவெற்றி முடிப்பார்
தோல்வி உனக்கில்லையே- (2)
வெற்றி தருபவர் விடுவிப்பவர் பாடல் வரிகள். Vetritharubavar Viduvipavar Lyrics