vethaththai vasi thinam vasi – Vedhaththai Vaasi Thinam Vaasi

வேதத்தை வாசி தினம் வாசி
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

வேதத்தை வாசி தினம் வாசி – Vedhaththai Vaasi Thinam Vaasi
பாடல் 6
உல்லல் லல்லா (3) லே 2
100% பலன் கிடைக்கும்
வேதத்தை வாசி தினம் வாசி உல்லல் (2)
ஈசாக்கைப் போல் வாழ்ந்திட்டால்
பயம் என்பதே இல்லை இல்லை – உல்லல் (2)
தம்பி தங்கை தியானித்துப்பார்;
இயேசு உனக்கும் துணை நிற்பார் – உல்லல் (4)
Vedhaththai Vaasi Thinam Vaasi CFJ vbs songs lyrics in english
Ullal lalla (3) Lae (2)
100% Balan kidaikkum
Vedhaththai Vaasi Thinam Vaasi Ullall(2)
Eesakkai Poal Vaalnthittaal
Bayam Enbathae Illai Illai -Ullall(2)
Thambi Thangai Thiyanithupaar
Yesu Unakkum Thunai Nirpaar – Ullall(2)
வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – vannathu poochi sirakadithu Butterfly song
ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார் – O Devanukku Magimai
ஹலோ பிரதர் – Hello Brother
இயேசுதான் நம்ம சொத்து – Yesu thaan Namma Sothu
பத்து பேரு சொன்னாங்க – Paththu pear sonnanga