vetham vasi thampi – Vedham Vaasi Thambi

வேதம் வாசி தம்பி
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

வேதம் வாசி தம்பி – Vedham Vaasi Thambi
நோக்கப் பாடல்
வேதம் வாசி தம்பி, வேதம் வாசி தங்கை
அதுவே என்றும் மனமகிழ்ச்சி
வாழ்வில் தந்திடுமே மனமகிழ்ச்சி
1. வேதம் வாசித்தால் தீய குணங்கள் நீங்கிடும்
தேவ பிள்ளையாய் உன்னை நாளும் மாற்றிடும்
வேதம் நேசி தம்பி, வேதம் நேசி தங்கை
அதுவே என்றும் மனமகிழ்ச்சி
வாழ்வில் தந்திடுமே மனமகிழ்ச்சி
2. பாவம் போக்கிடும், தூய்மையாக்கிடும்
ஞானம் தந்திடும், உன்னை மேலே உயர்த்திடும்
வேதம் வாசி தம்பி, வேதம் வாசி தங்கை
அதுவே என்றும் மனமகிழ்ச்சி
வாழ்வில் தந்திடுமே மனமகிழ்ச்சி
லாலல் லல்லல் லாலா… லாலல் லல்லல் லாலா…
லாலல் லல்லல்… லாலல் லாலல் லா…
லாலல்… லாலல் லல்லல்… லாலல் லாலல் லா