Verumayum Thanimayum Aanean
வெறுமையும் தனிமையும் ஆனேன்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வெறுமையும் தனிமையும் ஆனேன்,
என் இயேசுவை வெகு தூரத்தில்;
நிறுத்தினேன் நானே, பைத்தியமானேன்,
இயேசுவை வெகு தூரத்தில் -(2)
1) ஆவியும் அனலும் இல்லை,
உற்ச்சாகம் ஒன்றும் இல்லை -(2)
சோர்வுற்று சோம்பலாய் முடியாத என்னை,
மீட்டிட யாரும் இல்லை -(2)
மீட்டிட யாரும் இல்லை.
2) குடும்பத்தில் ஐக்கியம் இல்லை,
வாழ்க்கையில் வெற்றி இல்லை -(2)
பணத்திமிர் பெருமையில் மூழ்கின என்னை,
தீண்டிட யாரும் இல்லை -(2)
தீண்டிட யாரும் இல்லை.
3) அன்றொரு நாள் இரவில்,
பயந்து நான் தூங்குகையில் -(2)
ஆயிரம் தூதர்கள் சூழ்ந்திட என்னை,
அரவணைத்தவரைக் கண்டேன் -(2)
அரவணைத்தவரைக் கண்டேன்.
வெறுமையும் தனிமையும் போனதே,
என் இயேசுவை கண்டதிலே;
எழும்பினேன் நானே, தெளிந்தவனானேன்,
இயேசுவை கண்டதிலே -(2)
Verumaiyum thanimaiyum aanaen,
En Yesuvai veku thooraththil;
Niruththinaen naanae, paiththiyamaanaen,
Yesuvai veku thooraththil (2)
Aaviyum analum illai,
Urchchaakam ontum illai (2)
Sorvuttu sompalaay mutiyaatha ennai,
Meettida yaarum illai (2)
Meettida yaarum illai
Kudumpaththil aikkiyam illai,
Vaalkkaiyil vetti illai (2)
Panaththimir perumaiyil moolkina ennai,
Theenntida yaarum illai (2)
Theenntida yaarum illai.
Antoru naal iravil,
Payanthu naan thoongukaiyil (2)
Aayiram thootharkal soolnthida ennai,
Aravannaiththavaraik kanntaen (2)
Aravannaiththavaraik kanntaen.
Verumaiyum thanimaiyum ponathae,
En Yesuvai kanndathilae;
Elumpinaen naanae, thelinthavanaanaen,
Yesuvai kanndathilae (2)
வெறுமையும் தனிமையும் ஆனேன்,
Verumaiyum thanimaiyum aanaen,
என் இயேசுவை வெகு தூரத்தில்;
En Yesuvai veku thooraththil;
நிறுத்தினேன் நானே, பைத்தியமானேன்,
Niruththinaen naanae, paiththiyamaanaen,
இயேசுவை வெகு தூரத்தில் -(2)
Yesuvai veku thooraththil (2)
1) ஆவியும் அனலும் இல்லை,
Aaviyum analum illai,
உற்ச்சாகம் ஒன்றும் இல்லை -(2)
Urchchaakam ontum illai (2)
சோர்வுற்று சோம்பலாய் முடியாத என்னை,
Sorvuttu sompalaay mutiyaatha ennai,
மீட்டிட யாரும் இல்லை -(2)
Meettida yaarum illai (2)
மீட்டிட யாரும் இல்லை.
Meettida yaarum illai
2) குடும்பத்தில் ஐக்கியம் இல்லை,
Kudumpaththil aikkiyam illai,
வாழ்க்கையில் வெற்றி இல்லை -(2)
Vaalkkaiyil vetti illai (2)
பணத்திமிர் பெருமையில் மூழ்கின என்னை,
Panaththimir perumaiyil moolkina ennai,
தீண்டிட யாரும் இல்லை -(2)
Theenntida yaarum illai (2)
தீண்டிட யாரும் இல்லை.
Theenntida yaarum illai.
3) அன்றொரு நாள் இரவில்,
Antoru naal iravil,
பயந்து நான் தூங்குகையில் -(2)
Payanthu naan thoongukaiyil (2)
ஆயிரம் தூதர்கள் சூழ்ந்திட என்னை,
Aayiram thootharkal soolnthida ennai,
அரவணைத்தவரைக் கண்டேன் -(2)
Aravannaiththavaraik kanntaen (2)
அரவணைத்தவரைக் கண்டேன்.
Aravannaiththavaraik kanntaen.
வெறுமையும் தனிமையும் போனதே,
Verumaiyum thanimaiyum ponathae,
என் இயேசுவை கண்டதிலே;
En Yesuvai kanndathilae;
எழும்பினேன் நானே, தெளிந்தவனானேன்,
Elumpinaen naanae, thelinthavanaanaen,
இயேசுவை கண்டதிலே -(2)
Yesuvai kanndathilae (2)