Verse 1:
என் மீட்பர் நீர்தானே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.
Verse 1:
மந்தை விட்டு விலகினேன்
அலைந்து திரிந்தேன்
வழி தெரியாமல் வாழ்ந்திருந்தேனே
தொலைந்துபோன என்னையும்
நீர் தேடி மீட்டீரே
உம் அன்பினால்
என்னை மீட்டுக்கொண்டீரே
Pre-Chorus 1:
சோதனைகள் சுற்றிலும் என்னை சூழ்ந்துக்கொண்டாலும்
நிழல் போல் என் அருகில் நீர் இருக்கின்றீரே
வாழ்க்கை எல்லாம் இருளாக இருந்தாலும்
நீர் என் வெளிச்சம் என் இரட்சிப்பென்று அறிந்துகொண்டேனே
Chorus 1:
என் மீட்பர் நீர்தானே என் இரட்சகர் நீர்தானே
பெலவானாய் என்னையும் நீர் மாற்றிக்கொண்டீரே
மரணத்தை ஜெயித்து பாவத்தை வென்றீரே
சிலுவையை சுமந்து நீர் விடுதலை தந்தீரே
Verse 2:
அன்பின் கயிறுகளால் என்னை இழுத்துக் கொண்டீரே
உம் வல்ல கரத்தினால் என்னை ஏற்றுக்கொண்டீரே
ஜெயத்தை தந்தவர்க்கே கோடி ஸ்தோத்திரமே
தீமையிலிருந்தென்னை நீர் மீட்டுக்கொண்டீரே
Bridge:
உம் கிருபை என்னை தாங்கினதே
உம் தயவு என்னை நடத்தினதே
என் பாடுகலெல்லாம் சுமந்துகொண்டீரே
என் பாரத்தை சுமந்துகொண்டீரே
என் பாவத்திலிருந்து மீட்டீரே
என் எதிரிகள் என்னை சூழ்ந்தாலும் நீர்
பாதுகாத்தீரே
BRIDGE 2:
உம் கிருபை என்னை தாங்கினதே
உம் தயவு என்னை நடத்தினதே
என் பாடுகலெல்லாம் சுமந்துகொண்டீரே
என் பாரத்தை சுமந்துகொண்டீர
என் பாவத்திலிருந்து மீட்டீரே
என் எதிரிகள் என்னை சூழ்ந்தாலும் நீர்
பாதுகாத்து மீட்டுக்கொண்டீரே
Verse 1:
manthai vittu vilakinen
alainthu thirinthen
vazhi theriyamal vazhnthirunthene
tholainthupoona ennaiyum
neer theti meetteere
um anpinal
ennai meettukkonteere
Pre-Chorus 1:
soothanaikal surrilum ennai soozhnthukkontalum
nizhal pool en arukil neer irukkinreere
vazhkkai ellam irulaka irunthalum
neer en velissam en iratsippenru arinthukontene
Chorus 1:
en meetpar neerthane en iratsakar neerthane
pelavanay ennaiyum neer marrikkonteere
maranaththai jeyiththu pavaththai venreere
siluvaiyai sumanthu neer vituthalai thantheere
Verse 2:
anpin kayirukalal ennai izhuththuk konteere
um valla karaththinal ennai errukkonteere
jeyaththai thanthavarkke kooti sthooththirame
theemaiyilirunthennai neer meettukkonteere
Bridge:
um kirupai ennai thangkinathe
um thayavu ennai nataththinathe
en patukalellam sumanthukonteere
en paraththai sumanthukonteere
en pavaththilirunthu meetteere
en ethirikal ennai soozhnthalum neer
pathukaththeere
BRIDGE 2:
um kirupai ennai thangkinathe
um thayavu ennai nataththinathe
en patukalellam sumanthukonteere
en paraththai sumanthukonteera
en pavaththilirunthu meetteere
en ethirikal ennai soozhnthalum neer
pathukaththu meettukkonteere