ventam ventam nee payappata – Vendaam Vendaam Nee Bayapada

வேண்டாம் வேண்டாம் நீ பயப்பட
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

வேண்டாம் வேண்டாம் நீ பயப்பட – Vendaam Vendaam Nee Bayapada
பாடல் 4
வேண்டாம் வேண்டாம் நீ பயப்பட வேண்டாம்
தானா தானா ஏ தன்னா தன்னா னா
இருட்டைக் கண்டு பயப்பட வேண்டாம்
எதிர்காலத்திற்கும் பயப்பட வேண்டாம்
அந்நியரைக் கண்டு நீ பயப்பட வேண்டாம்
நோயுக்கும் பேயுக்கும் பயப்பட வேண்டாம்
வேண்டாம் வேண்டாம் நீ பயப்பட வேண்டாம்
இயேசுவிடம் ஜெபித்தால் நீ பயப்பட வேண்டாம் தம்பி/தங்கை
தானா… தானா… ஏ தன்னா தன்னா னா (2)
Vendaam Vendaam Nee Bayapada CFJ vbs songs lyrics in english
Vendaam Vendaam Nee Bayapada Vendaam
Thana Thana Ye Thanna Than na na..
Iruttai Kandu Bayapada Vendaam
Ethirkaalathirkkum Bayapada Vendaam
Anniyarai kandu Nee Bayapada Vendaam
Noaikkum Peikkum Bayapada Vendaam
Vendam Vendam Nee Bayapada Vendaam
Yesuvidam Jebithaal Nee Bayapada Vendaam Thambi / Thangai
Thana Thana Ye Thanna Than na na..(2)
வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – vannathu poochi sirakadithu Butterfly song
ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார் – O Devanukku Magimai
ஹலோ பிரதர் – Hello Brother
இயேசுதான் நம்ம சொத்து – Yesu thaan Namma Sothu
பத்து பேரு சொன்னாங்க – Paththu pear sonnanga