velli ondru puthu velli ondru
வெள்ளி ஒன்று புது வெள்ளி ஒன்று
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வெள்ளி ஒன்று புது வெள்ளி ஒன்று
வானத்திலே தோன்றிடுதே
அது நல்ல செய்தி வந்து கூறிடுதே
யூதருக்கு ராஜா பிறந்தார் என்று
யூகித்தோம் சாஸ்திரிகள் உண்மையிதே
1. தங்கக்கட்டி கொண்டு வரலாமா
தங்கப் பாலனுக்கு பரிசாக தரலாமா
வாரும் வாரும் அதை தாரும் தாரும்
மிக நல்ல பரிசு அதுவே
மங்காப் புகழ் மன்னவனை
சங்கீதம் பாடித்தொழுதிடுவோம்
2. வெள்ளைப் போளம் கொண்டு வரலாமா
வெள்ளை உள்ளத்தோனை
கண்டு மகிழ்வோமா
3. தூபவர்க்கம் கொண்டு வரலாமா
தூய பாலனுக்கு
பரிசாக தரலாமா
velli onru puthu velli onru
vanaththile thoonrituthe
athu nalla seythi vanthu koorituthe
yootharukku raja piranthar enru
yookiththoom sasthirikal unmaiyithe
1. thangkakkatti kontu varalama
thangkap palanukku parisaka tharalama
varum varum athai tharum tharum
mika nalla parisu athuve
mangkap pukazh mannavanai
sangkeetham patiththozhuthituvoom
2. vellaip poolam kontu varalama
vellai ullaththoonai
kantu makizhvooma
3. thoopavarkkam kontu varalama
thooya palanukku
parisaka tharalama
வெள்ளி ஒன்று புது வெள்ளி ஒன்று
velli onru puthu velli onru
வானத்திலே தோன்றிடுதே
vanaththile thoonrituthe
அது நல்ல செய்தி வந்து கூறிடுதே
athu nalla seythi vanthu koorituthe
யூதருக்கு ராஜா பிறந்தார் என்று
yootharukku raja piranthar enru
யூகித்தோம் சாஸ்திரிகள் உண்மையிதே
yookiththoom sasthirikal unmaiyithe
1. தங்கக்கட்டி கொண்டு வரலாமா
1. thangkakkatti kontu varalama
தங்கப் பாலனுக்கு பரிசாக தரலாமா
thangkap palanukku parisaka tharalama
வாரும் வாரும் அதை தாரும் தாரும்
varum varum athai tharum tharum
மிக நல்ல பரிசு அதுவே
mika nalla parisu athuve
மங்காப் புகழ் மன்னவனை
mangkap pukazh mannavanai
சங்கீதம் பாடித்தொழுதிடுவோம்
sangkeetham patiththozhuthituvoom
2. வெள்ளைப் போளம் கொண்டு வரலாமா
2. vellaip poolam kontu varalama
வெள்ளை உள்ளத்தோனை
vellai ullaththoonai
கண்டு மகிழ்வோமா
kantu makizhvooma
3. தூபவர்க்கம் கொண்டு வரலாமா
3. thoopavarkkam kontu varalama
தூய பாலனுக்கு
thooya palanukku
பரிசாக தரலாமா
parisaka tharalama