velai ithu sabaiyae keerthanai tamil christian keerthanai
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வேளை இது சபையே நித்திரையை
விட்டுஎழுந்திருக்க நல்ல
நாளைக்கு இன்னொருவேளைக் கென்றெண்ணாமல்
காலத்தைத் தப்பாமல் கைகுட்பிடித்திட
நாம் விசுவாசிகளாய்த் திரும்பின
நல்வேளை தன்னிலுமே
ஆமீ துநல்வேளை ஐயனின் ரட்சிப்பு
அண்டையிற்கிட்டிய தென்றறிந்தோமல்லோ
பாவஇருள்விடுத்தோம் பகலதுக்
கான வொளியடுத்தோம்
மேவுமந்தகார வேஷக்கிரியையை
விட்டுவெளிச்சப் பேராயுதம் பூண்டிட
தானவனாலயமே உன்தனுட
சரீரமும் ஆத்துமமும்
நானிலமீதேசு நாயகர்க்கேற்காமல்
மேனியைப்பேணும் விருப்பமாகாது
கத்தரினாலயத்தைக் கொடுப்போனைக்
கர்த்தர் கெடுப்பதல்லால்
நித்தியதேவ கோபாக்கினைக்காளாகி
நீடூழியும் நரகாழியில் வேவானே
velai ithu sapaiye niththiraiyai
vittuezhunthirukka nalla
nalaikku innoruvelaik kenrennamal
kalaththaith thappamal kaikutpitiththita
nam visuvasikalayth thirumpina
nalvelai thannilume
aamee thunalvelai aiyanin ratsippu
antaiyirkittiya thenrarinthoomalloo
pavairulvituththoom pakalathuk
kana voliyatuththoom
mevumanthakara veshakkiriyaiyai
vittuvelissap perayutham poontita
thanavanalayame unthanuta
sareeramum aaththumamum
nanilameethesu nayakarkkerkamal
meniyaippenum viruppamakathu
kaththarinalayaththaik kotuppoonaik
karththar ketuppathallal
niththiyatheva koopakkinaikkalaki
neetoozhiyum narakazhiyil vevane
வேளை இது சபையே நித்திரையை
velai ithu sapaiye niththiraiyai
விட்டுஎழுந்திருக்க நல்ல
vittuezhunthirukka nalla
நாளைக்கு இன்னொருவேளைக் கென்றெண்ணாமல்
nalaikku innoruvelaik kenrennamal
காலத்தைத் தப்பாமல் கைகுட்பிடித்திட
kalaththaith thappamal kaikutpitiththita
நாம் விசுவாசிகளாய்த் திரும்பின
nam visuvasikalayth thirumpina
நல்வேளை தன்னிலுமே
nalvelai thannilume
ஆமீ துநல்வேளை ஐயனின் ரட்சிப்பு
aamee thunalvelai aiyanin ratsippu
அண்டையிற்கிட்டிய தென்றறிந்தோமல்லோ
antaiyirkittiya thenrarinthoomalloo
பாவஇருள்விடுத்தோம் பகலதுக்
pavairulvituththoom pakalathuk
கான வொளியடுத்தோம்
kana voliyatuththoom
மேவுமந்தகார வேஷக்கிரியையை
mevumanthakara veshakkiriyaiyai
விட்டுவெளிச்சப் பேராயுதம் பூண்டிட
vittuvelissap perayutham poontita
தானவனாலயமே உன்தனுட
thanavanalayame unthanuta
சரீரமும் ஆத்துமமும்
sareeramum aaththumamum
நானிலமீதேசு நாயகர்க்கேற்காமல்
nanilameethesu nayakarkkerkamal
மேனியைப்பேணும் விருப்பமாகாது
meniyaippenum viruppamakathu
கத்தரினாலயத்தைக் கொடுப்போனைக்
kaththarinalayaththaik kotuppoonaik
கர்த்தர் கெடுப்பதல்லால்
karththar ketuppathallal
நித்தியதேவ கோபாக்கினைக்காளாகி
niththiyatheva koopakkinaikkalaki
நீடூழியும் நரகாழியில் வேவானே
neetoozhiyum narakazhiyil vevane