vekam vekamay pooyituthu neenta – Vega Vegamaai Poyiduthu Neenda
வேகம் வேகமாய் போயிடுது நீண்ட
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
வேகம் வேகமாய் போயிடுது நீண்ட – Vega Vegamaai Poyiduthu Neenda
நாள் 4: மகிழ்ச்சியை பெற கொண்டுவாருங்கள்
பாடல் 5 – Thada Thada
தட தட தட தட train-னு போகுது
தட தட தட தட தண்டவாளத்தில்
வேகம் வேகமாய் போயிடுது நீண்ட தூரம் போயிடுது
தாண்டி தாண்டி போயிடுது தடுமாறாமல் போயிடுது
இரவோ பகலோ வெயிலோ மழையோ
signal பார்த்து போயிடுது (2) – தட தட
கவனம் இல்லா வாழ்கையினால்
தடுமாற்றங்கள் வந்திடுமே
பைபிள் காட்டும் பாதைகளை
பார்த்து பார்த்து சென்றிடுவோம் (2)
வேகம் வேகமாய் போயிடுவோம்
நீண்ட தூரம் போயிடும்
தடைகள் தாண்டியே போயிடுவோம்
தடுமாறாமல் போயிடுவோம் (2)
இரவோ பகலோ வெயிலோ மழையோ
இயேசுவின் பின்னே சென்றிவோம்
இரவோ பகலோ வெயிலோ மழையோ
நீண்ட தூரம் சென்றிவோம் (2)
vekam vekamay pooyituthu neenta – Vega Vegamaai Poyiduthu Neenda
nal 4: makizhssiyai pera kontuvarungkal
patal 5 – Thada Thada
thata thata thata thata train-nu pookuthu
thata thata thata thata thantavalaththil
vekam vekamay pooyituthu neenta thooram pooyituthu
thanti thanti pooyituthu thatumaramal pooyituthu
iravoo pakaloo veyiloo mazhaiyoo
signal parththu pooyituthu (2) – thata thata
kavanam illa vazhkaiyinal
thatumarrangkal vanthitume
paipil kattum pathaikalai
parththu parththu senrituvoom (2)
vekam vekamay pooyituvoom
neenta thooram pooyitum
thataikal thantiye pooyituvoom
thatumaramal pooyituvoom (2)
iravoo pakaloo veyiloo mazhaiyoo
iyesuvin pinne senrivoom
iravoo pakaloo veyiloo mazhaiyoo
neenta thooram senrivoom (2)