Vegam Yezhumbu Zionae

வேகம் எழும்பு சீயோனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வேகம் எழும்பு சீயோனே
உந்தன் வல்லமை தரித்துக்கொள்– 2
தூசியை உதறிவிட்டு எழும்பு – 3
உந்தன் வல்லமையை தரித்துக்கொள் – 2
2. பரிசுத்தமே உன் அலங்காரம்
இரட்சிப்பே உன் ஆபரணம்
உலகத்தின் வேஷத்தை வெறுத்து விடு – 3
உன்னை பரிசுத்தம் செய்து கொள் – 2
3. புறப்பட்டு போ எருசலேமே
ராஜா வருகை சமீபமே
பாவத்தை விட்டு விலகி ஓடு – 3
உன்னை சுத்தவானாய் காத்துக்கொள்