vazhvin nilai ariya neram
வாழ்வின் நிலை அறியா நேரம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வாழ்வின் நிலை அறியா நேரம்
வாழ்க்கை துணையாக வந்த தெய்வம் நீரே 2
கண்ணீரின் பள்ளத்தாக்கில் கடல் நடுவில் தொலைந்த எந்தன் வாழ்வை
கறை சேர்த்த எந்தன் அன்பு இயேசுவே 2
வாழ்வின்
ஆயிரம் பதினாயிரம் பேரில் என்னை
பெயர் சொல்லி அழைத்த அன்புஇயேசுவே
பாவ சேற்றில் விழுந்த என்னை கழுவி
உந்தன்மடியினிலே தவழ செய்த இயேசுவே 2
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆர்ப்பரிப்பேன்2
உயிருள்ள நாள் வரையில் அர்ப்பணிப்பேன்-எந்தன் 2
பிள்ளையாக வளர்த்து நீரும் என்னை
பிதா என்று அழைக்க செய்த இயேசுவே
கிருபையாலே எந்தன் வாழ்வை மாற்றி
மகிமையாக நடத்தும் அன்பு இயேசுவே 2
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆர்ப்பரிப்பேன்2
உயிருள்ள நாள் வரையில் அர்ப்பணிப்பேன்- எந்தன் 2
ராஜாக்களாய் ஆசாரியராக என்னை
அபிஷேகம் செய்த அன்பு இயேசுவே
உலகத்தில் உம் நாமம் உயர்த்த
உயிர் தந்த எந்தன் அன்பு இயேசுவே 2
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆர்ப்பரிப்பேன்2
உயிருள்ள நாள் வரையில் அர்ப்பணிப்பேன்- எந்தன் 2
vazhvin nilai ariya neram
vazhkkai thunaiyaka vantha theyvam neere 2
kanneerin pallaththakkil katal natuvil tholaintha enthan vazhvai
karai serththa enthan anpu iyesuve 2
vazhvin
aayiram pathinayiram peril ennai
peyar solli azhaiththa anpuiyesuve
pava serril vizhuntha ennai kazhuvi
unthanmatiyinile thavazha seytha iyesuve 2
ummai aarathippen
ummai aarpparippen2
uyirulla nal varaiyil arppanippen-enthan 2
pillaiyaka valarththu neerum ennai
pitha enru azhaikka seytha iyesuve
kirupaiyale enthan vazhvai marri
makimaiyaka nataththum anpu iyesuve 2
ummai aarathippen
ummai aarpparippen2
uyirulla nal varaiyil arppanippen- enthan 2
rajakkalay aasariyaraka ennai
apishekam seytha anpu iyesuve
ulakaththil um namam uyarththa
uyir thantha enthan anpu iyesuve 2