Vazhiyum Neerae Saththiyam Neerae song lyrics

வழியும் நீரே சத்தியம் நீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வழியும் நீரே சத்தியம் நீரே
ஜீவனும் இயேசுவே
உம்மை ஆராதனை செய்து
பாடிப்போற்றுவேன் – 2
ஆராதனை ஆராதனை
ஆராதனை இயேசுவே – 2
குருடர் கண்களை பார்க்கச் செய்தவர் நீர்தானையா
செவிடர் செவிகள் கேட்கச் செய்தவர் நீர்தானையா
குஷ்டரோகியை குணமாக்கினீர் நீர் தானையா
மரித்தோரை எழும்பச் செய்தவர் நீர் தானையா
சாப ரோகம் நீங்கச் செய்தவர் நீர் தானையா
கவலை கஷ்டம் நீங்கச் செய்தவர் நீர் தானையா