Vaushathai Nanmaiyaal Mudi Soottineer
வருஷத்தை நன்மையால்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.
வருஷத்தை நன்மையால் நிரம்பச் செய்யும்
பாதைகள் நெய்யைப் பொழியட்டும் – 2
பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும்
பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும் – 2
வருஷத்தை நன்மையால் நிரம்பச் செய்யும்
பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும் – 1
(1)ஈசாகின் விளைச்சலை நீர் ஆசீர்வதித்தீர்
என்னையும் ஆசீர்வதியும் – 2
பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும்
பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும் – 2
வருஷத்தை நன்மையால் நிரம்பச் செய்யும்
பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும் – 1
(2)யோசேப்பை உயர்த்தி நீர் அழகு பார்த்தீர்
உம் பிள்ளை என்னை உயர்த்தும் – 2
பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும்
பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும் – 2
வருஷத்தை நன்மையால் நிரம்பச் செய்யும்
பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும் – 1
(3)ராகாபின் குடும்பத்தை பாதுகாதீர்
என் குடும்பத்தை பாதுகாரும் – 2
பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும்
பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும் – 2
வருஷத்தை நன்மையால் நிரம்பச் செய்யும்
பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும் – 2
பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும்
பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும்
Varushaththai Nanmaiyaal Mutisoottum Theyvamae
Vattaatha Kirupaikalaal Ennai Entum Nadaththidumae-2
Thataippatta Nanmaikal Intha Aanndu Nadanthidumae
Ataikkappatta Kathavukal Ellaam Intha Aanndu Thiranthidumae-2
Makimai Mael Makimai Ennai Maruroopam Aakkum Makimai-2
Enthan Vaalvai Maattidum Maaraatha Unthan Makimai-2
Avar Thamathu Aisvaryaththaal
En Kuraivai Niraivaay Maatti-2
En Vaayai Nanmaiyaal
Thirupthi Aakkum Nalla Varusham-2
Makimai Mael Makimai Ennai Maruroopam Aakkum Makimai-2
Enthan Vaalvai Maattidum Maaraatha Unthan Makimai-2
Avar Enakkaay Siluvaithanilae
Anaiththaiyum Seythu Mutiththaar-2
Avar Enakkaay Sonnathai
Nichchayamaay (nichchayamaaka) Seythu Mutippaar-2
Makimai Mael Makimai Ennai Maruroopam Aakkum Makimai-2
Enthan Vaalvai Maattidum Maaraatha Unthan Makimai-2
Varushaththai Nanmaiyaal Mutisoottum Theyvamae
Vattaatha Kirupaikalaal Ennai Entum Nadaththidumae-2
Thataippatta Nanmaikal Intha Aanndu Nadanthidumae
Ataikkappatta Kathavukal Ellaam Intha Aanndu Thiranthidumae-2
Makimai Mael Makimai Ennai Maruroopam Aakkum Makimai-2
Enthan Vaalvai Maattidum Maaraatha Unthan Makimai-2- (2)