varum en neserea
வாரும் என் நேசரே நேசத்தின் உச்சிதம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வாரும் என் நேசரே நேசத்தின் உச்சிதம்
தாருமே எந்தனுக்கா
1.உளையான சேற்றினில் தூக்கியெடுத்தீரே
இரத்தத்தால் கழுவினீரே
மார்போடணைத்து மகனாக ஏற்றீரே
மன்னவா உம் தயவே
2.இருள் சூழ்ந்த வேளையில் தீபமா வந்தீரே
மகிமையா மாற்றினீரே
உம் சாயலில் நான் மருரூபமாகிட
எத்தனை அன்பு வைத்தீர்
3.விண்ணை மறந்து வழிதப்பி திரிந்து
மனம்போல வாழ்ந்தேன் ஐயா
சேங்குருதி சிந்தி எனக்காக ஊற்றுண்டீர்
உள்ளம் உருகிடுதே
4.பரலோக தேசத்தில் நேசரின் பொன்முகம்
கண்டு களித்திடுவேன்
தூதர்களுடனும், தூயவர்களுடனும்
விண் கீதம் மீட்டிடுவேன்
varum en nesare nesaththin ussitham
tharume enthanukka
1.ulaiyana serrinil thookkiyetuththeere
iraththaththal kazhuvineere
marpootanaiththu makanaka erreere
mannava um thayave
2.irul soozhntha velaiyil theepama vantheere
makimaiya marrineere
um sayalil nan maruroopamakita
eththanai anpu vaiththeer
3.vinnai maranthu vazhithappi thirinthu
manampoola vazhnthen aiya
sengkuruthi sinthi enakkaka oorrunteer
ullam urukituthe
4.paralooka thesaththil nesarin ponmukam
kantu kaliththituven
thootharkalutanum, thooyavarkalutanum
vin keetham meettituven
வாரும் என் நேசரே நேசத்தின் உச்சிதம்
varum en nesare nesaththin ussitham
தாருமே எந்தனுக்கா
tharume enthanukka
1.உளையான சேற்றினில் தூக்கியெடுத்தீரே
1.ulaiyana serrinil thookkiyetuththeere
இரத்தத்தால் கழுவினீரே
iraththaththal kazhuvineere
மார்போடணைத்து மகனாக ஏற்றீரே
marpootanaiththu makanaka erreere
மன்னவா உம் தயவே
mannava um thayave
2.இருள் சூழ்ந்த வேளையில் தீபமா வந்தீரே
2.irul soozhntha velaiyil theepama vantheere
மகிமையா மாற்றினீரே
makimaiya marrineere
உம் சாயலில் நான் மருரூபமாகிட
um sayalil nan maruroopamakita
எத்தனை அன்பு வைத்தீர்
eththanai anpu vaiththeer
3.விண்ணை மறந்து வழிதப்பி திரிந்து
3.vinnai maranthu vazhithappi thirinthu
மனம்போல வாழ்ந்தேன் ஐயா
manampoola vazhnthen aiya
சேங்குருதி சிந்தி எனக்காக ஊற்றுண்டீர்
sengkuruthi sinthi enakkaka oorrunteer
உள்ளம் உருகிடுதே
ullam urukituthe
4.பரலோக தேசத்தில் நேசரின் பொன்முகம்
4.paralooka thesaththil nesarin ponmukam
கண்டு களித்திடுவேன்
kantu kaliththituven
தூதர்களுடனும், தூயவர்களுடனும்
thootharkalutanum, thooyavarkalutanum
விண் கீதம் மீட்டிடுவேன்
vin keetham meettituven