varum emathu varumai neekka – Vaarum Emadhu Varumai
வாரும் எமது வறுமை நீக்க
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வாரும் எமது வறுமை நீக்க – Vaarum Emadhu Varumai
வாரும், எமது வறுமை நீக்க வாரும், தேவனே!
மழைதாரும், ஜீவனே.
சரணங்கள்
1.பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே
பாடும் நீண்டதே – வெகு கெடும் நீண்டதே.
2. நட்ட பயிர்கள் மழை இல்லாமல்
பட்டுப்போச்சுதே-மிகக் கஷ்டம் ஆச்சுதே.
3. பச்சை மரங்கள் கனிகள் இன்றிப்
பாறிப்போச்சுதே- அன்னம் பாறல் ஆச்சுதே.
4. தரணி யாவும் வெம்மையாலே
ததும்புதே, ஐயா- நரர் தயங்கிறோம் மெய்யாய்.
5. கருணையுள்ள நாதனே, இத்
தருணம் வாருமே – எங்கள் தயங்கல் தீருமே.
varum emathu varumai neekka – Vaarum Emadhu Varumai
varum, emathu varumai neekka varum, thevane!
mazhaitharum, jeevane.
saranangkal
1.paril mikukkum varuththaththale
patum neentathe – veku ketum neentathe.
2. natta payirkal mazhai illamal
pattuppoossuthe-mikak kashtam aassuthe.
3. passai marangkal kanikal inrip
parippoossuthe- annam paral aassuthe.
4. tharani yavum vemmaiyale
thathumputhe, aiya- narar thayangkiroom meyyay.
5. karunaiyulla nathane, ith
tharunam varume – engkal thayangkal theerume.