varum aiya

வாரும் ஐயா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வாரும் ஐயா || VARUM AYYA || Eva.DAVID VIJAYAKANTH || Dr. JACINTH DAVID || Live Worship 2021
மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே || Eva.DAVID VIJAYAKANTH || Dr. JACINTH DAVID || Joy to the world Season 8 || Sathiyam TV
#SathiyamGospel #JesusChrist #Devotional #Worship #davidvijayakanth #jecinthdavid #magimaiyinmegamai #varumayya #tamilchristianworshipsong #tamilchirsitiansong #tamilchristianliveperformance #liveconcert
மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே
ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே
வாருமையா நல்லவரே
துணையாளரே எங்கள் ‌ஆறுதலே
மகா‌பரிசுத்த ஸ்தலத்தினில்
கேரூபீன்கள்‌ மத்தியில்
கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே
முட்செடியின் மத்தியில்
சீனாய் மலை உச்சியில்
கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே
சீடர்களின் மத்தியில்
மேல் வீட்டு அறையினில்
பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});