varukirar varukirar varukirar
வருகிறார் இயேசு ராஜாதி ராஜாவாக
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வருகிறார் வருகிறார் வருகிறார்
இயேசு ராஜாதி ராஜாவாக வருகிறார் -2
உண்மையாக வாழ்ந்திடுவாயா
முழு உள்ளத்தோடு தேடிடுவாயா -2
நியாயம் தீர்க்க இயேசு வருகிறார்
நியாயாதி பதியாய் இயேசு வருகிறார் -2
உன்னை சந்திக்க இயேசு வருகிறார்
உன்னை விசாரிக்க இயேசு வருகிறார் -2
மகிமையுள்ள இயேசு வருகிறார்
மறுரூபம் ஆக்க வருகிறார்-2
பரிசுத்தமுள்ள தேவ சபையை
பரலோகம் சேர்க்க வருகிறார்-2
கோதுமையை அறுக்க வருகிறார்
களஞ்சியத்தில் சேர்க்க வருகிறார்-2
பதறுகளையே சுட்டெரிக்கவே
பரமன் இயேசு இறங்கி வருகிறார்-2
varukirar varukirar varukirar
iyesu rajathi rajavaka varukirar -2
unmaiyaka vazhnthituvaya
muzhu ullaththootu thetituvaya -2
niyayam theerkka iyesu varukirar
niyayathi pathiyay iyesu varukirar -2
unnai santhikka iyesu varukirar
unnai visarikka iyesu varukirar -2
makimaiyulla iyesu varukirar
maruroopam aakka varukirar-2
parisuththamulla theva sapaiyai
paralookam serkka varukirar-2
koothumaiyai arukka varukirar
kalanysiyaththil serkka varukirar-2
patharukalaiye sutterikkave
paraman iyesu irangki varukirar-2
வருகிறார் வருகிறார் வருகிறார்
varukirar varukirar varukirar
இயேசு ராஜாதி ராஜாவாக வருகிறார் -2
iyesu rajathi rajavaka varukirar -2
உண்மையாக வாழ்ந்திடுவாயா
unmaiyaka vazhnthituvaya
முழு உள்ளத்தோடு தேடிடுவாயா -2
muzhu ullaththootu thetituvaya -2
நியாயம் தீர்க்க இயேசு வருகிறார்
niyayam theerkka iyesu varukirar
நியாயாதி பதியாய் இயேசு வருகிறார் -2
niyayathi pathiyay iyesu varukirar -2
உன்னை சந்திக்க இயேசு வருகிறார்
unnai santhikka iyesu varukirar
உன்னை விசாரிக்க இயேசு வருகிறார் -2
unnai visarikka iyesu varukirar -2
மகிமையுள்ள இயேசு வருகிறார்
makimaiyulla iyesu varukirar
மறுரூபம் ஆக்க வருகிறார்-2
maruroopam aakka varukirar-2
பரிசுத்தமுள்ள தேவ சபையை
parisuththamulla theva sapaiyai
பரலோகம் சேர்க்க வருகிறார்-2
paralookam serkka varukirar-2
கோதுமையை அறுக்க வருகிறார்
koothumaiyai arukka varukirar
களஞ்சியத்தில் சேர்க்க வருகிறார்-2
kalanysiyaththil serkka varukirar-2
பதறுகளையே சுட்டெரிக்கவே
patharukalaiye sutterikkave
பரமன் இயேசு இறங்கி வருகிறார்-2
paraman iyesu irangki varukirar-2