varuka varuka iraiva nee varuka – Varuga Varuga Iraiva Nee varuga
வருக வருக இறைவா நீ வருக
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
வருக வருக இறைவா நீ வருக – Varuga Varuga Iraiva Nee varuga
பாடல் வரிகள் – (திருவிருந்துப் பாடல்)
வருக வருக வருக வருக இறைவா நீ வருக எந்தன் விருந்தாய் நீ வருக
விருந்திது விருந்திது இயேசுவின் திரு விருந்திது
அன்பை பொழியும் அருளை வழங்கும்
மீட்பரின் திரு விருந்திது – 2
1. கண்ணின் மணியாய் கருவின் உயிராய் என்றும் காக்கும் விருந்திது தினம் தஞ்சம் என்றே நெஞ்சம் சேர்ந்தால்
கருணை பொழியும் விருந்திது – 2
உலகம் யாவும் வெறுமை என்றே உணர்த்த வந்த விருந்திது
உறவு வாழும் பகிர்வு மனமும் பெறுகச் செய்யும் விருந்திது
விருந்திது விருந்திது வாழ்வின் பொருளாய் வரும்இது
2. அமைதி வழியாய் அன்பு மொழியாய் எங்கும் வாழும் விருந்திது என்றும் உறவு கரமாய் உலகை காண்க
அழைப்பு விடுக்கும் விருந்திது – 2
சிலுவை பயணம் சிரமம் தந்தும் நமக்காய் மடிந்த விருந்திது வறண்ட வாழ்வில் வளமை சேர்க்க
மழையாய் பொழியும் விருந்திது
விருந்திது விருந்திது பாவம் மன்னிக்க மருந்திது
varuka varuka iraiva nee varuka – Varuga Varuga Iraiva Nee varuga
patal varikal – (thiruvirunthup patal)
varuka varuka varuka varuka iraiva nee varuka enthan virunthay nee varuka
virunthithu virunthithu iyesuvin thiru virunthithu
anpai pozhiyum arulai vazhangkum
meetparin thiru virunthithu – 2
1. kannin maniyay karuvin uyiray enrum kakkum virunthithu thinam thanysam enre nenysam sernthal
karunai pozhiyum virunthithu – 2
ulakam yavum verumai enre unarththa vantha virunthithu
uravu vazhum pakirvu manamum perukas seyyum virunthithu
virunthithu virunthithu vazhvin porulay varumithu
2. amaithi vazhiyay anpu mozhiyay engkum vazhum virunthithu enrum uravu karamay ulakai kanka
azhaippu vitukkum virunthithu – 2
siluvai payanam siramam thanthum namakkay matintha virunthithu varanta vazhvil valamai serkka
mazhaiyay pozhiyum virunthithu
virunthithu virunthithu pavam mannikka marunthithu