varuga varuga aaveyanavar engal
வருக வருக ஆவியானவர் எங்கள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
1. வருக வருக ஆவியானவர் எங்கள் நடுவினிலே - (2)
தருக தருக தேவ வல்லமை எங்கள் உள்ளத்திலே இன்றே
தருக தருக தேவ வல்லமை எங்கள் உள்ளத்திலே
புதிய புதிய ஆத்துமாக்கள் எங்கள் சபைகளிலே தினமும்
புதிய புதிய ஆத்துமாக்கள் எங்கள் சபைகளிலே
வீடுதோறும் ஜெபிக்கும் மக்கள் எங்கள் தெருக்களிலே -(2)
பாத்திரர் தோன்றட்டும்
அற்புதம் நடக்கட்டும்
பிசாசுகள் ஓடட்டும்
கர்த்தரின் புஸ்தகம் நிரம்பட்டும்
வருக வருக ஆவியானவர் எங்கள் நடுவினிலே - (2)
2. வருக வருக ஆவியானவர் எங்கள் சபைகளிலே -(2)
தருக தருக தேவதரிசனம் அனைவர் உள்ளத்திலே இன்றே
தருக தருக தேவதரிசனம் அனைவர் உள்ளத்திலே
ஒருவர் ஒருவர் மூலமாக பலரும் சபைகளிலே தினமும்
ஒருவர் ஒருவர் மூலமாக பலரும் சபைகளிலே
புதிய புதிய கிளைகள் விட்டு சபைகள் பெருகட்டுமே -(2)
அற்புதம் காணட்டும்
அதிசயம் தோன்றட்டும்
இயேசுவே மகிழட்டும்
அற்புதம் அதிசயம் இயேசுவே
வருக வருக ஆவியானவர் எங்கள் சபைகளிலே - (2)
3. வருக வருக ஆவியானவர் எங்கள் தேசத்திலே -(2)
தருக தருக ஆராதனைகள் அனைத்து இடங்களிலே இன்றே
தருக தருக ஆராதனைகள் அனைத்து இடங்களிலே
பட்டணங்கள் கிராமமெல்லாம் ஸ்தோத்திர கீதங்களே தினமும்
பட்டணங்கள் கிராமமெல்லாம் ஸ்தோத்திர கீதங்களே
இந்தியாவின் ஜனங்களெல்லாம் நித்திய ராஜ்யத்திலே -(2)
அற்புதம் காணட்டும்
அதிசயம் தோன்றட்டும்
இயேசுவே மகிழட்டும்
அற்புதம் அதிசயம் இயேசுவே
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் - (2)
ஆமென். . .
1. varuka varuka aaviyanavar engkal natuvinile - (2)
tharuka tharuka theva vallamai engkal ullaththile inre
tharuka tharuka theva vallamai engkal ullaththile
puthiya puthiya aaththumakkal engkal sapaikalile thinamum
puthiya puthiya aaththumakkal engkal sapaikalile
veetuthoorum jepikkum makkal engkal therukkalile -(2)
paththirar thoonrattum
arputham natakkattum
pisasukal ootattum
karththarin pusthakam nirampattum
varuka varuka aaviyanavar engkal natuvinile - (2)
2. varuka varuka aaviyanavar engkal sapaikalile -(2)
tharuka tharuka thevatharisanam anaivar ullaththile inre
tharuka tharuka thevatharisanam anaivar ullaththile
oruvar oruvar moolamaka palarum sapaikalile thinamum
oruvar oruvar moolamaka palarum sapaikalile
puthiya puthiya kilaikal vittu sapaikal perukattume -(2)
arputham kanattum
athisayam thoonrattum
iyesuve makizhattum
arputham athisayam iyesuve
varuka varuka aaviyanavar engkal sapaikalile - (2)
3. varuka varuka aaviyanavar engkal thesaththile -(2)
tharuka tharuka aarathanaikal anaiththu itangkalile inre
tharuka tharuka aarathanaikal anaiththu itangkalile
pattanangkal kiramamellam sthooththira keethangkale thinamum
pattanangkal kiramamellam sthooththira keethangkale
inthiyavin janangkalellam niththiya rajyaththile -(2)
arputham kanattum
athisayam thoonrattum
iyesuve makizhattum
arputham athisayam iyesuve
aamen aamen aamen aamen - (2)
aamen. . .