varudam muzhuvathum kaathiruppen
வருடம் முழுவதும் காத்திருப்போம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வருடம் முழுவதும் காத்திருப்போம்
உம் பிறப்பின்நாளைக் கண்டிடவே
வெண்பனி போன்ற இரவினிலே
ஆலயம் செல்வோம் பாடிடவே
பரலோக நகரமே களிகூரவே
என் இதயம் புது பெலன் பெற்றிடவே
கேரூபின் சேராபின் போற்றிடவே
கன்னியின் மைந்தன் தவழ்ந்திட்டாரே
தன்னானா தானானா-2
தானானா தானானா னா
1.வழி தெரியா காலத்திலே
இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே
என்னை சாவில் இருந்து மீட்டிடவே
மீட்பர் எனக்காக பிறந்தீரே
உன் அன்பு இணையற்றதே
எனக்காக இறங்கினீரே
பிதாவின் பெரும் தூதனே
இயேசுவே அவர் நாமமே
இனிமேல் இந்த உலகில்
எனக்கு துணையாய் வந்து விட்டார்
முன்னோர்கள் போற்றும் உன்னதர்
என்னை படைத்தவர் பிறந்து விட்டார்
2. நித்திய காலமாய் வாழ்பவரே
வானம் உம் புகழை உயர்த்திடுமே
நட்சத்திரம் வழி காட்டும் பெத்லகேமுக்கு
நீதியின் சூரியன் உதித்தாட்டாரே
பாடுகள் இனி இல்லையே
வல்லவர் நம் கூடவே
மனிதனுக்கு புது வாழ்க்கையே
அவர் சித்தம் நிறைவேற்றியே
varutam muzhuvathum kaththiruppoom
um pirappinnalaik kantitave
venpani poonra iravinile
aalayam selvoom patitave
paralooka nakarame kalikoorave
en ithayam puthu pelan perritave
keroopin serapin poorritave
kanniyin mainthan thavazhnthittare
thannana thanana-2
thanana thanana na
1.vazhi theriya kalaththile
irul soozhntha vazhkkaiyile
ennai savil irunthu meettitave
meetpar enakkaka pirantheere
un anpu inaiyarrathe
enakkaka irangkineere
pithavin perum thoothane
iyesuve avar namame
inimel intha ulakil
enakku thunaiyay vanthu vittar
munnoorkal poorrum unnathar
ennai pataiththavar piranthu vittar
2. niththiya kalamay vazhpavare
vanam um pukazhai uyarththitume
natsaththiram vazhi kattum pethlakemukku
neethiyin sooriyan uthiththattare
patukal ini illaiye
vallavar nam kootave
manithanukku puthu vazhkkaiye
avar siththam niraiverriye
வருடம் முழுவதும் காத்திருப்போம்
varutam muzhuvathum kaththiruppoom
உம் பிறப்பின்நாளைக் கண்டிடவே
um pirappinnalaik kantitave
வெண்பனி போன்ற இரவினிலே
venpani poonra iravinile
ஆலயம் செல்வோம் பாடிடவே
aalayam selvoom patitave
பரலோக நகரமே களிகூரவே
paralooka nakarame kalikoorave
என் இதயம் புது பெலன் பெற்றிடவே
en ithayam puthu pelan perritave
கேரூபின் சேராபின் போற்றிடவே
keroopin serapin poorritave
கன்னியின் மைந்தன் தவழ்ந்திட்டாரே
kanniyin mainthan thavazhnthittare
தன்னானா தானானா-2
thannana thanana-2
தானானா தானானா னா
thanana thanana na
1.வழி தெரியா காலத்திலே
1.vazhi theriya kalaththile
இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே
irul soozhntha vazhkkaiyile
என்னை சாவில் இருந்து மீட்டிடவே
ennai savil irunthu meettitave
மீட்பர் எனக்காக பிறந்தீரே
meetpar enakkaka pirantheere
உன் அன்பு இணையற்றதே
un anpu inaiyarrathe
எனக்காக இறங்கினீரே
enakkaka irangkineere
பிதாவின் பெரும் தூதனே
pithavin perum thoothane
இயேசுவே அவர் நாமமே
iyesuve avar namame
இனிமேல் இந்த உலகில்
inimel intha ulakil
எனக்கு துணையாய் வந்து விட்டார்
enakku thunaiyay vanthu vittar
முன்னோர்கள் போற்றும் உன்னதர்
munnoorkal poorrum unnathar
என்னை படைத்தவர் பிறந்து விட்டார்
ennai pataiththavar piranthu vittar
2. நித்திய காலமாய் வாழ்பவரே
2. niththiya kalamay vazhpavare
வானம் உம் புகழை உயர்த்திடுமே
vanam um pukazhai uyarththitume
நட்சத்திரம் வழி காட்டும் பெத்லகேமுக்கு
natsaththiram vazhi kattum pethlakemukku
நீதியின் சூரியன் உதித்தாட்டாரே
neethiyin sooriyan uthiththattare
பாடுகள் இனி இல்லையே
patukal ini illaiye
வல்லவர் நம் கூடவே
vallavar nam kootave
மனிதனுக்கு புது வாழ்க்கையே
manithanukku puthu vazhkkaiye
அவர் சித்தம் நிறைவேற்றியே
avar siththam niraiverriye