varththaikal poothathe – Vaarthaikal Pothathe
வார்த்தைகள் போதாதே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வார்த்தைகள் போதாதே – Vaarthaikal Pothathe
வார்த்தைகள் போதாதே
விவரிக்க முடியாதே
நீர் செய்த நன்மைகளை
எப்படி பாடுவேன்
என்ன நான் பாடினாலும்
அதட்கெல்லாம் முடிவு உண்டு
முடிவில்லாதவரே
ஜீசஸ் நீர் வாழ்கவே
நான் துதித்திடுவேன் எந்தன் கரம் உயர்த்தி
என்றென்றும் வேறென்ன நான் செலுத்துவேன்
ஹாலேலூயா
உம்மை துதித்திட எந்தன் வார்த்தைகள் போதாதே
என் இதயம் பாடிடும்
ஹாலேலூயா
என்ன நான் செலுத்திடுவேன்
நிகரில்லா அன்பிற்காய்
எந்தன் கரம் உயர்த்தி
உம்மை ஆராதிப்பேன்
என் ஆத்துமாவே கர்த்தரை நீ ஸ்தோத்தரி
என் முன் உள்ளமே அவர் நாமத்தை பாடி
யுத்த ராஜசிங்கத்தை உயர்த்தி போற்றி பாடிடு
varththaikal poothathe – Vaarthaikal Pothathe
varththaikal poothathe
vivarikka mutiyathe
neer seytha nanmaikalai
eppati patuven
enna nan patinalum
athatkellam mutivu untu
mutivillathavare
jeesas neer vazhkave
nan thuthiththituven enthan karam uyarththi
enrenrum verenna nan seluththuven
halelooya
ummai thuthiththita enthan varththaikal poothathe
en ithayam patitum
halelooya
enna nan seluththituven
nikarilla anpirkay
enthan karam uyarththi
ummai aarathippen
en aaththumave karththarai nee sthooththari
en mun ullame avar namaththai pati
yuththa rajasingkaththai uyarththi poorri patitu