varavaenum paranaviye keerthanai tamil christian keerthanai
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வரவேணும் பரனாவியே
இரங்குஞ் சுடராய் மேவியே.
மருளாம் பாவம் மருவிய எனக்கு
வானாக்கினியால் ஞான தீட்சை தர
பலமான எப்பாவமும்
பாழாக்கும் மாநோய்களும்
வலியகொடும் ரோகமும்
மாம்சசிந்தை ஓடுமே
பலிபீடத்தில் என்னைப்
பலியாக வைத்தேன்
எலியாவின் ஜெபத்துக்
கிரங்கிய வண்ணம்
என்றன் பாவம்யாவையும்
எரிக்கும்வகை தேடியும்
எங்கும் இந்த லோகத்தில்
எத்தீயுமே காண்கிலேன்
என்றன் செயலால்
யாதொன்றும் முடியா
தின்றே வானாக்
கினி வரவேணும்
குடிகொள் எந்தப்பாவமும்
அடியோடே தொலைந்திடும்
தடுத்தாட்கொள்ளும் தோஷமும்
சாம்பலாகச் செய்திடும்
படிமிசை காற்றுக்குப்
பறந்தோடும் சாம்பல்போல்
அடியேன் ஏசுவுக்
கனுதினம்பணி செய்ய
varavenum paranaviye
irangkuny sutaray meviye.
marulam pavam maruviya enakku
vanakkiniyal nyana theetsai thara
palamana eppavamum
pazhakkum manooykalum
valiyakotum rookamum
mamsasinthai ootume
palipeetaththil ennaip
paliyaka vaiththen
eliyavin jepaththuk
kirangkiya vannam
enran pavamyavaiyum
erikkumvakai thetiyum
engkum intha lookaththil
eththeeyume kankilen
enran seyalal
yathonrum mutiya
thinre vanak
kini varavenum
kutikol enthappavamum
atiyoote tholainthitum
thatuththatkollum thooshamum
sampalakas seythitum
patimisai karrukkup
paranthootum sampalpool
atiyen esuvuk
kanuthinampani seyya
வரவேணும் பரனாவியே
varavenum paranaviye
இரங்குஞ் சுடராய் மேவியே.
irangkuny sutaray meviye.
மருளாம் பாவம் மருவிய எனக்கு
marulam pavam maruviya enakku
வானாக்கினியால் ஞான தீட்சை தர
vanakkiniyal nyana theetsai thara
பலமான எப்பாவமும்
palamana eppavamum
பாழாக்கும் மாநோய்களும்
pazhakkum manooykalum
வலியகொடும் ரோகமும்
valiyakotum rookamum
மாம்சசிந்தை ஓடுமே
mamsasinthai ootume
பலிபீடத்தில் என்னைப்
palipeetaththil ennaip
பலியாக வைத்தேன்
paliyaka vaiththen
எலியாவின் ஜெபத்துக்
eliyavin jepaththuk
கிரங்கிய வண்ணம்
kirangkiya vannam
என்றன் பாவம்யாவையும்
enran pavamyavaiyum
எரிக்கும்வகை தேடியும்
erikkumvakai thetiyum
எங்கும் இந்த லோகத்தில்
engkum intha lookaththil
எத்தீயுமே காண்கிலேன்
eththeeyume kankilen
என்றன் செயலால்
enran seyalal
யாதொன்றும் முடியா
yathonrum mutiya
தின்றே வானாக்
thinre vanak
கினி வரவேணும்
kini varavenum
குடிகொள் எந்தப்பாவமும்
kutikol enthappavamum
அடியோடே தொலைந்திடும்
atiyoote tholainthitum
தடுத்தாட்கொள்ளும் தோஷமும்
thatuththatkollum thooshamum
சாம்பலாகச் செய்திடும்
sampalakas seythitum
படிமிசை காற்றுக்குப்
patimisai karrukkup
பறந்தோடும் சாம்பல்போல்
paranthootum sampalpool
அடியேன் ஏசுவுக்
atiyen esuvuk
கனுதினம்பணி செய்ய
kanuthinampani seyya