Vanthazhumae Lyrics

வந்தாளுமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1. வந்தாளுமே எந்நாளுமே-2
உன் நாமமே என் தாபமே -2
இந்நேரமே(2) கண்பாருமே
2. என் மேசையா உன் ஆசையைக் -2
கொண்டோசையாய் யான் பேசவே -2
நின்னாசிதா (2) நல் நேசமாய்
3. சத்துருக்கள் சதி செய்ய -2
நித்தம் என்னை நெருக்குகிறார் -2
அத்தனே தான் (2) அடைக்கலம்
4. இப்பாரிலே நின்பேரையே -2
தப்பாமலே யான் பாடியே -2
எப்போதுமே(2) கொண்டாடுவேன்
5. தேவாவியே வரந்தாரும் -2
இப்பாவியின் பாவம் தீரும் -2
உம் ஜோதியின்(2) ஒளிவீசும்
6.நாதனுன்னை எந்நேரமும் -2
ஓதும் வேத நாயகனை-2
ஆதரித்து(2) ஆண்டருள்வாய்