Vanthalumae Ennalumae

வந்தாளுமே எந்நாளுமே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

சரணங்கள்
1. வந்தாளுமே எந்நாளுமே உன் நாமமே என் தாபமே!
இந்நேரமே கண் பாருமே;
2. என் மேசையா உன்னாசையே கொண்டோசையாய நான் பேசவே
உன்னாசி தாநல் நேசமாய்
3. இப்பாரிலே உன் பேரையே தப்பாமலே நான் பாடியே
எப்போதுமே கொண்டாடுவேன்
4. சத்துருக்கள் சதிசெய்ய நித்தமுமே நெருக்குகிறார்
அத்தனே தான் அடைக்கலம்
வந்தாளுமே எந்நாளுமே பாடல் வரிகள், Vanthalumae Ennalumae lyrics