vanlooka rani vaiyaka rani – Vaanloga Raani Vaiyaga Raani

வான்லோக ராணி வையக ராணி
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

வான்லோக ராணி வையக ராணி – Vaanloga Raani Vaiyaga Raani
வான்லோக ராணி வையக ராணி
மண்மீதிலே புனித மாது நீ
விண்ணொளி தாரகை தாயே நீ
தண்ணொளி வீசுடிம் காவலி — (2)
பாவமேதும் இல்லா சீலி பாவிகளின் செல்வராணி
பாதுகாத்து ஆளுவாயே நீ
வானவர் போற்றிடும் ராக்கினி
மண்ணவர் வாழ்த்திடும் ராணி நீ — (2)
பாவமேதும் இல்லா சீலி பாவிகளின் செல்வராணி
பாதுகாத்து ஆளுவாயே நீ