vanil kar mekangkal par – Vaanil kaar Meagangal Paar
வானில் கார் மேகங்கள் பார்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
வானில் கார் மேகங்கள் பார் – Vaanil kaar Meagangal Paar
Lyrics:
Pallavi
வானில் கார் மேகங்கள் பார் – பனித்
தூவும் குளிர்சாரலில் முகம் காட்டும்
அதிகாலையில்
தேவன் மண்ணில் உதித்தார்
விண்தூதர்கள் பண் பாடிட பிறந்தார்
Saranam 1:
உலகோர்க்கு வழி காட்டவே
ஒளி வீசும் கதிர் போலவே
தவழ்ந்தோட உலகில் உதித்தார்
மனுவாக மண்ணில் மகிழ்ந்தார்
Saranam 2:
சுவை தேனின் இனிமை போல
அவர் நாமம் சொன்னால் சுவைக்கும்
பலகோடி மலர்கள் வாசம்
அவர் வார்த்தை வந்தால் வீசும்
End Pallavi:
தெய்வம் இயேசு மனுஉருவாய்
மண்ணில் உதித்தார்
vanil kar mekangkal par – Vaanil kaar Meagangal Paar
Lyrics:
Pallavi
vanil kar mekangkal par – panith
thoovum kulirsaralil mukam kattum
athikalaiyil
thevan mannil uthiththar
vinthootharkal pan patita piranthar
Saranam 1:
ulakoorkku vazhi kattave
oli veesum kathir poolave
thavazhnthoota ulakil uthiththar
manuvaka mannil makizhnthar
Saranam 2:
suvai thenin inimai poola
avar namam sonnal suvaikkum
palakooti malarkal vasam
avar varththai vanthal veesum
End Pallavi:
theyvam iyesu manuuruvay
mannil uthiththar
வானில் கார் மேகங்கள் பார் – Vaanil kaar Meagangal Paar
vanil kar mekangkal par – Vaanil kaar Meagangal Paar
Lyrics:
Lyrics:
Pallavi
Pallavi
வானில் கார் மேகங்கள் பார் – பனித்
vanil kar mekangkal par – panith
தூவும் குளிர்சாரலில் முகம் காட்டும்
thoovum kulirsaralil mukam kattum
அதிகாலையில்
athikalaiyil
தேவன் மண்ணில் உதித்தார்
thevan mannil uthiththar
விண்தூதர்கள் பண் பாடிட பிறந்தார்
vinthootharkal pan patita piranthar
Saranam 1:
Saranam 1:
உலகோர்க்கு வழி காட்டவே
ulakoorkku vazhi kattave
ஒளி வீசும் கதிர் போலவே
oli veesum kathir poolave
தவழ்ந்தோட உலகில் உதித்தார்
thavazhnthoota ulakil uthiththar
மனுவாக மண்ணில் மகிழ்ந்தார்
manuvaka mannil makizhnthar
Saranam 2:
Saranam 2:
சுவை தேனின் இனிமை போல
suvai thenin inimai poola
அவர் நாமம் சொன்னால் சுவைக்கும்
avar namam sonnal suvaikkum
பலகோடி மலர்கள் வாசம்
palakooti malarkal vasam
அவர் வார்த்தை வந்தால் வீசும்
avar varththai vanthal veesum
End Pallavi:
End Pallavi:
தெய்வம் இயேசு மனுஉருவாய்
theyvam iyesu manuuruvay
மண்ணில் உதித்தார்
mannil uthiththar