vanga kootam koodalam
வாங்க கூட்டம் கூடலாம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வாங்க கூட்டம் கூடலாம்
ஒன்றாய் சேர்ந்திடலாம்
தேவ சந்நிதானத்தில்
என்றும் ஆனந்தமுண்டு
1. பாவங்கள் எல்லாம் நீங்கிடும்
வியாதிகள் எல்லாம் குணமாகும்
துக்கங்கள் எல்லாம் தீர்ந்திடும்
சாபங்கள் எல்லாம் முறிந்திடும்
என்றென்றும் உன் வாழ்வில் சந்தோஷம்
எந்நாளும் உனக்குண்டு சமாதானம்
2. பேய்கள் எல்லாம் ஓடிடும்
பொல்லா ஆவிகள் விலகிடும்
தீய சக்திகள் அழிந்திடும்
சாத்தான் கட்டுகள் அறுந்திடும்
அவர் பெயர் சொன்னாலே அற்புதம்
அவர் நாமம் சொன்னாலே அதிசயம்
vangka koottam kootalam
onray sernthitalam
theva sannithanaththil
enrum aananthamuntu
1. pavangkal ellam neengkitum
viyathikal ellam kunamakum
thukkangkal ellam theernthitum
sapangkal ellam murinthitum
enrenrum un vazhvil santhoosham
ennalum unakkuntu samathanam
2. peykal ellam ootitum
polla aavikal vilakitum
theeya sakthikal azhinthitum
saththan kattukal arunthitum
avar peyar sonnale arputham
avar namam sonnale athisayam
வாங்க கூட்டம் கூடலாம்
vangka koottam kootalam
ஒன்றாய் சேர்ந்திடலாம்
onray sernthitalam
தேவ சந்நிதானத்தில்
theva sannithanaththil
என்றும் ஆனந்தமுண்டு
enrum aananthamuntu
1. பாவங்கள் எல்லாம் நீங்கிடும்
1. pavangkal ellam neengkitum
வியாதிகள் எல்லாம் குணமாகும்
viyathikal ellam kunamakum
துக்கங்கள் எல்லாம் தீர்ந்திடும்
thukkangkal ellam theernthitum
சாபங்கள் எல்லாம் முறிந்திடும்
sapangkal ellam murinthitum
என்றென்றும் உன் வாழ்வில் சந்தோஷம்
enrenrum un vazhvil santhoosham
எந்நாளும் உனக்குண்டு சமாதானம்
ennalum unakkuntu samathanam
2. பேய்கள் எல்லாம் ஓடிடும்
2. peykal ellam ootitum
பொல்லா ஆவிகள் விலகிடும்
polla aavikal vilakitum
தீய சக்திகள் அழிந்திடும்
theeya sakthikal azhinthitum
சாத்தான் கட்டுகள் அறுந்திடும்
saththan kattukal arunthitum
அவர் பெயர் சொன்னாலே அற்புதம்
avar peyar sonnale arputham
அவர் நாமம் சொன்னாலே அதிசயம்
avar namam sonnale athisayam