vanaththup paravaiyaip par – Vaanathu Paraivai Paar
வானத்துப் பறவையைப் பார்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
வானத்துப் பறவையைப் பார் – Vaanathu Paraivai Paar
வானத்துப் பறவையைப் பார் – சந்தோசமாய்ப்
பறந்து திரியுது பார் அவைகளைப்
போஷிக்கும் தேவன்
நம்பினால் கைவிடமாட்டார்
இயேசுவே உன் நம்பிக்கை
தம்பி தங்காய் விட்டு ஓடாதே (2)
vanaththup paravaiyaip par – Vaanathu Paraivai Paar
vanaththup paravaiyaip par – santhoosamayp
paranthu thiriyuthu par avaikalaip
pooshikkum thevan
nampinal kaivitamattar
iyesuve un nampikkai
thampi thangkay vittu ootathe (2)